கமல் படத்தில் வைகைப்புயல்
கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும்...
ஆண் குழந்தைக்கு அம்மாவான எமி
தமிழில் ஐ, 2.0 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை எமி ஜாக்சனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது
மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0...
பிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா!
நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்பது அனைவருக்கம் தெரியும். பல வருடங்களாக இந்த பாலிசியை அவர் கடைபிடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவையும்...
அனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது..
நடிகை அனுஷ்காவின் கேரியரில் மிக முக்கிய படம் அருந்ததி. சோலோ ஹீரோயினாகவும் ஜெயிக்க முடியும் என தென்னிந்திய சினிமாவில் அனுஷ்காவிற்கு ஒரு இடத்தை பெற்றுக்கொடுத்ததும் இந்த படம் தான்.
அருந்ததி வந்து 10 வருடங்கள்...
பிக்பாஸில் முதல் பைனலிஸ்ட்?
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடுகிறது. காரணம் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது, வெற்றியாளர் யார் என அறிவிக்க போட்டிகளும் கடுமையாக நடந்து வருகிறது.
இப்போது போட்டியாளர்களுக்கு நேரடியாக பைனலுக்கு செல்ல டிக்கெட்...
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் டிசம்பர் மாதமா?
பல காதல் தோல்விகளுக்கு பிறகு நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்த செய்திதான் என்றாலும் அவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில்...
கவின்-சாண்டி இடையே ஏற்பட்ட பெரிய பிளவு
பிக்பாஸ் 3 துவங்கியது முதலே கவின் மற்றும் சாண்டி இருவரும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். அவர்கள் வெளியிலேயே பல வருடம் நண்பர்களாக இருந்தவர்கள் என்பதால் இங்கும் நெருக்கம் என கூறினர்.
இந்நிலையில் இன்று லாஸ்லியா...
விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அட்லீ, விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி கூறினார்.
விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது....
நண்பானு கூப்பிட்டு நண்பன் ஆக்கிட்டாரு
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் டேனியல் பாலாஜி, இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளதாக கூறினார்.
விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது....
அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம்
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தை பார்க்கிறேன் என கூறினார்.
விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில்....