23 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் படம்
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப்...
கவினை தாக்கிய நண்பர்
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினின் நண்பர் சென்று அவரை தாக்கும் காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ்...
வாக்குறுதி நீர்மேல் எழுத்துப் போல்
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பாகும் பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு இரசிகர் பட்டாலம் ஏராளம் உண்டு.
இந்த நிகழ்ச்சியில் காதல், கண்ணீர், கோபம், சண்டை என நாளுக்கு நாள் பிரச்சினைகளும் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் பிக்பொஸ் சீசன் 3யில்...
கைக்குழந்தையை கொஞ்சும் சமீரா
நடிகை சமீரா ரெட்டி தனது கைக்குழந்தையை கொஞ்சும் காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
ஹிந்தி திரைப்பட உலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு...
அருண் விஜயின் படத்திற்கு பூஜை
நடிகர் அருண் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இத்திரைப்படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.
குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில்...
க்ரைம் திரில்லர் படத்தில் அருண் விஜய்
அருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக குப்பத்துராஜா, சிக்ஸர் படத்தில் நடித்த பல்லக் லால்வானி நடிக்க இருக்கிறார்.
ஹரிதாஸ் திரைப்படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜிஎன்ஆர்...
சுனைனா எதிர்கொள்ளும் சவால்
தமிழில் காதலில் விழுந்தேன், வம்சம், நீர்ப்பறவை படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சுனைனா, தற்போது அறிமுக நாயகனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்ஷன் டார்க்...
எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது
Tweet அ-அ+
புன்னகை மன்னன், சத்யா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜி.எம்.சுந்தர், எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஜி.எம்.சுந்தர்....
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், அடுத்தாக தான் நடிக்கும் படத்தை கொடைக்கானலில் இருந்து தொடங்கி இருக்கிறார்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி, பேட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்ததாக தனுஷை...
கல்லூரி மாணவராகும் ஜி.வி
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக கல்லூரி மாணவனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும்...