விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்ட சூப்பஸ்டாரின் மகளும் மருமகனும்
லண்டனில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் திருமணம் விவாகரத்து ஆன பின், கோவையை சேர்ந்த தொழில்...
அஜித்தின் படத்தில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஒப்பந்தம்
நேர்கொண்ட பார்வை படத்தை போல் அஜித் தனது 61-வது படத்திலும் ரீமேக் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்துள்ளது. இந்த...
ரசிகர்களின் எதிர்பார்பபுக்காக சூப்பஸ்டாரின் அதிரடி முடிவு
சினிமா நடிகர்கள் பலர் அரசியலில் இறங்கிவிட்டார்கள். கமல்ஹாசன் அவர்களை தொடர்ந்து ரஜினி அவர்கள் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரோ படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார்...
செம்பருத்தி தொடர் நடிகைக்கு திடீர் திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னனி பிரபலமான சீரியல்களில் செம்பருத்தி தொடரும் ஒன்று. இந்த தொடருக்கு இளைஞர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை அனைவரும் ரசிகர்களாகவே உள்ளனர்.
தொலைக்காட்சி சீரியல்களிலேயே அதிகளவு டி.ஆர்.பியையும் இந்த சீரியல்...
வனிதாவுக்கு ஆப்பு வைத்த ஷெரின்!
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 ம் நாட்களை நெருங்கிவிட்டது. வனிதா செய்வது யாருக்குமே பிடிக்கவில்லை என சொல்லலாம். பல சண்டைகளையும் காரணம் அவர் தான் என்பதை அனைவரையும் அறிவார்கள்.
இந்த வாரம் வெறியேறப்போவது யாரை...
சூர்யாவின் பட டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரல்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா -...
உடற்பயிற்சிகளால் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமான அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த்,...
பொன்னியின் செல்வன் படக்குழுவில் இணையும் த்ரிஷா
செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கும் படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட...
சூப்பர் ஹீரோவாக நடிக்கும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஹீரோ படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. ஹாலிவுட்டில் அயன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, பேட்மேன், எக்ஸ்மேன்,...
3 நடிகைகளுடன் இணையும் விஸ்ணுவிஷால்
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் எப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் அடுத்ததாக நடிக்கும்...