நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி 3 நாளில் மெகா வசூல் சாதனை
பிரபாஸ் நடிப்பில் சாஹோ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் மிகமோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால், விமர்சனத்தை தாண்டி இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் நல்ல வசூல் வந்துக்கொண்டு இருக்கின்றது.
இப்படம் 3 நாள்...
மனைவியுடன் மாஸ் லுக்கில் வந்த விஜய்!
பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. வந்த சில நிமிடங்களிலேயே பெரும் சாதனையை இணையதளத்தில் செய்தது.
அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. டிரெண்டிங்கிலும் உச்சத்தில் தான் இருக்கிறது. பிகில் லுக்கில்...
A1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானத்தின் அடுத்த படம் இதோ!
சந்தானத்திற்கு அண்மையில் வந்த A1 படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் அள்ளியது. அதே வேளையில் படம் சில சர்ச்சைகளில் சிக்கியது. தற்போது சந்தானம் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்தின் பூஜைகள் இன்று சென்னை...
நேர்கொண்ட பார்வை 25 நாட்கள் சென்னை மொத்த வசூல், தெறியை தாண்ட இன்னும் இவ்வளவு தான் தேவை
தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகிவிட்டது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் மெகா ஹிட் அடித்துள்ளது, நேர்கொண்ட பார்வை...
யாழ்ப்பாணத்தில் ‘பாலை நிலம்’ திரைப்படத்திற்கான பூஜை நிகழ்வுகள்
'பாலை நிலம்' முழுநீள திரைப்படத்தின் பூஜை நிகழ்வுகள் கடந்த 01.09.2018 அன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 'திறி ஏ மூவி' தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாலை நிலம் திரைப்படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான யூட் சுகி...
ரஜினியின் 2.0-வை பின்னுக்கு தள்ளிய சாஹோ
பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் ரஜினியின் 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் தற்போது வெளியான படம் சாஹோ. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம்...
பாகுபலி 3, சாத்தியமா, இல்லையா? என்று தெரியாது – பிரபாஸ்
அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி இருவரையும் என் உடலில் இருந்து பிரிக்க முடியாது என்று நடிகர் பிரபாஸ் பேட்டியில் கூறியிருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படம் மூலம் உலகளவில்...
மூன்று வேடங்களில் நடிக்கும் சந்தானம்
ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார்....
திரைக்கு வந்த சில மணிநேரத்தில் இணையதளத்தில் வெளியான சாஹோ
பிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படம் தியேட்டரில் வெளியான சில மணி நேரத்தில் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது.
சாஹோ படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர்
புதிதாக திரைக்கு வரும் படங்கள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாகி...
கதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் – ரெஜினா
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா, கதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய...