சினிமா

மீண்டும் இணைந்த ஜீ.வி.பிரகாஷ், யோகி பாபு

கவுஷிக் ராமலிங்கம் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஜீ.வி.பிரகாஷ், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்....

விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளதாக...

வைரலாகும் தளபதி விஜய் மகனின் நடனம்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர்...

கீர்த்தி சுரேஷ் படத்தின் டைட்டில் புரமோ வெளியீடு

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம்,...

பிறக்கப் போகும் குழந்தை குறித்து கூறிய எமி ஜாக்சன்

தமிழில் ஐ, 2.0 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை எமி ஜாக்சன், தனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று கூறியிருக்கிறார். மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை...

மிக தைரியமான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி

சாய் பல்லவி மலையாள சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்டார். கதையில் இவருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பார். அந்த வகையில் தெலுங்கில் இவர் நடித்த Fidaa படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்...

படத்தின் தலைப்பை மாற்ற மாட்டேன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற தலைப்பை மாற்ற மாட்டேன் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். பிரியா வாரியர் இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பெயரில் புதிய...

சென்சேஷன் ரம்யா பாண்டியனின் ஆசை!

சமீபத்தில் சேலையில் மிக கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் சென்சேஷன் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். அவரை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவிதைகள், மீம்கள் உலா வருகிறது. அந்த...

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் விளையாட்டில் இப்போது தான் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகிறது. சீரியஸான டாஸ்க் இதுவரை கொடுத்தது போல் தெரியவில்லை, இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் பிக்பாஸ்...

காப்பான் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா,...