சினிமா

ஏமாற்றம் அடைந்த ராஷ்மிகா மந்தனா

தளபதி 64 படத்தில் ராஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு நழுவியதால் அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் நடிகையானவர் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில்...

புதிய சாதனை படைத்த ரவுடி பேபி

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது. தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம்...

மீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்

ரசிகர் ஒருவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு...

நடன வகுப்பு நடத்தும் லட்சுமி மேனன்

கும்கி, பாண்டிய நாடு, கொம்பன் போன்ற படங்களில் நடித்த லட்சுமி மேனன் தற்போது குழந்தைகளுக்கு நடன வகுப்பு நடத்தி வருகிறார். கும்கி, பாண்டிய நாடு, கொம்பன் என வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையான லட்சுமி...

தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை – கீர்த்தி சுரேஷ்

மகாநடி படத்தில் சிறந்த நடிகையாக தேர்வு செய்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் டெல்லியில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான...

விரைவில் சொந்த குரலில் டப்பிங் செய்வேன் – காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், விரைவில் சொந்த குரலில் டப்பிங் செய்வேன் என தெரிவித்துள்ளார். ‘பழனி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தற்போது தமிழ், தெலுங்கு...

மாதவன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா

மாதவன் முதன்முறையாக இயக்கி நடிக்கும் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மாதவன் முதன்முறையாக இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில்...

ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் இசை வெளியீடு

‘ஈட்டி’ படத்தை அடுத்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐங்கரன்’ படத்தின் இசை வெளியிடும் தேதி அறிக்கப்பட்டுள்ளது. காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’...

ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் யோகிபாபு

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்தகட்டமாக ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை...