SK’16’ இன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார்....
அமலாபாலுக்கு கடும் எதிர்ப்பு
இந்திய வரைபடத்தில் காஷ்மீருக்கு காவி தலைப்பாகை அணிவித்திருந்தபடி புகைப்படம் பதிவிட்ட அமலாபாலுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசிய லமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய...
அஜித்தின் படத்தை முதல் நாளே பார்த்த ஜோடி
திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சூர்யா-ஜோதிகா முதல் நாளே பார்த்துள்ளனர்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’ நேற்று வெளியான இப்படத்தை...
செய்தி வாசிப்பாளராக நடிக்கும் அபிநயா
நாடோடிகள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அபிநயா, தற்போது ஆபரேசன் அரபைமா படத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார்.
நாடோடிகள் படம் மூலம் அறிமுகமானவர் அபிநயா. இயல்பிலேயே வாய் பேச முடியாத அபிநயா சிறந்த...
முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து விலக ஆலோசிக்கும் – விஜய் சேதுபதி
கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக...
புதிய திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது ஏன் – ஆண்ட்ரியா
வடசென்னைக்கு பின் புதிய திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது ஏன் என்பது குறித்து ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா வருடத்துக்கு 4, 5 படங்களில் நடித்தார். 2007-ல் 5 படங்களில் நடித்து இருந்தார். கடந்த வருடம்...
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அரவிந்த்சாமி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ‘தலைவி’ படத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் ‘தலைவி’ . இதில் நடிகை...
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன் – டாப்சி
பெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை டாப்சி கூறியுள்ளார்.
கேம் ஓவர் படத்துக்கு வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்சி. தற்போது 3 இந்தி படங்களில்...
மாநாடு படத்திலிருந்து சிம்புவை நீக்கிய தயாரிப்பாளர்
நடிகர் சிம்பு, சினிமாவில் தனி பாதையில் பயணிப்பவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியாகி இருந்தது, ஆனால் அப்படம் கலவையான விமர்சனம் தான் பெற்றது.
அடுத்து ஓவியா நடித்திருந்த...
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் எமியின் புகைப்படம்
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
இதனால் லண்டனுக்கே மீண்டும் சென்ற அவர்...