சினிமா

ஒரே நாளில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் 2 படங்கள்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெற்றிபெற்ற '100 சதவீத லவ்' திரைப்படத்தில் நாக சைதன்யா, தமன்னா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தமிழ்...

உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் மீனா

90 மற்றும் 2000 காலங்களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய நடிகை மீனா, தற்போது உளவுத்துறை அதிகாரியாக களமிறங்க இருக்கிறார். 90 மற்றும் 2000 காலங்களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்...

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்

பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'சாஹோ' படத்திற்கு உதவிய சூர்யாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 'சாஹோ' திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக...

தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் – கியாரா அத்வானி

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ’பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு...

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஷால்

நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் அடுத்த படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடோடிகள் 2 படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்....

கோமாளி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் – ஜெயம் ரவி

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்...

எனது கதாபாத்திரம் பற்றி பேட்டிகளில் தெரிவிக்ககூடாது – ஷங்கர் கட்டுப்பாடு

இந்தியன் 2-வில் எனது கதாபாத்திரம் பற்றி பேட்டிகளில் தெரிவிக்ககூடாது என இயக்குனர் ‌ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்தியில்...

உடல் எடையை குறைத்தது எப்படி – அனுஷ்கா

உடல் எடை குறைப்பு ரகசியத்தை நடிகை அனுஷ்கா மேஜிக் வெயிட் லாஸ் என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 100 கிலோ உடல் எடை போட்ட அனுஷ்கா அதன்பிறகு அந்த எடையை...

கோமாளி படத்திற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘கோமாளி’ படத்தின் டிரைலர்...

தயாரிப்பிலிருந்து பின்வாங்கிய – தமன்னா, காஜல்

சினிமா தயாரிக்கும் முடிவை நடிகைகள் காஜல் அகர்வாலும், தமன்னாவும் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால், தமன்னா இணைந்து சமீபத்தில் புதிய திட்டம் தீட்டினர். இருவரும் இணைந்து சொந்த படம் தயாரிப்பதுதான் அந்த திட்டம்....