நடிகர் ஜி.வி.பிரகாஷின் புதிய திரைப்படம்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் எழில் இயக்கும் புதிய திரைப்படமொன்றில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இதில் பணிபுரிந்து வரும் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது...
இந்த வாரம் வெளியாகவுள்ள நான்கு தமிழ்த் திரைப்படங்கள்
இந்த வாரம் நான்கு தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
‘கொலையுதிர் காலம்’, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’, ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’, ‘கேம் ஓவர்’ என நான்கு திரைப்படங்கள் இம் மாதம் 14ஆம்...
சித்தார்த் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு!
நடிகர் சித்தார்த், ஜி.வி. பிரகாஷுடன் நடித்து வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கிவிட்டன.
சித்தார்த்...
நடிகர் அஜித்தின் 60 ஆவது திரைப்படத்தின் புதிய அறிவிப்பு!
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் 60 ஆவது திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸ் கதையை மையப்படுத்தி நடிக்கவுள்ளார். அஜித், பைக் ரேஸ் வீரர் என்பதால் இந்த...
‘என்.ஜி.கே.’ – 10 நாட்கள் வசூல் விபரம்
சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் தமிழ் சினிமா இரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படமாகும்.
எனினும், 10 நாட்களுக்கு முன்னர் வெளியாகிய இப்படம் மோசமாக உள்ளதாக இரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் வசூலும் பெரியளவில்...
இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்!
பிரேமம் மற்றும் கொடி படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வரும் அவர்,...
பிரபல நடிகர் கிரிஷ் கர்நாட் காலமானார்
பிரபல எழுத்தாளரும் நடிகருமான கிரிஷ் கர்நாட் தனது 81ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று (திங்கட்கிழமை) காலை காலமானார்.
இவரின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள், இரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து...
பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதலா? – விஷ்ணு விஷால்
ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதல் கிசுகிசுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடராஜின் மகளான ரஜினியை கடந்த 2011-ம்...
ரூ.1 கோடி நிதி வழங்கிய கார்த்தி
நடிகர் சங்க தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் கார்த்தி, நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18...
மாநாடு இசையமைப்பாளரை உறுதி செய்த வெங்கட் பிரபு
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்க இருக்கும் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யார் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை....