சினிமா

‘மாநாடு’ படத்தில் வில்லனாக நடிக்கும் பாரதிராஜா

சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தில் அவருக்கு வில்லனாக பாரதிராஜா நடிப்பதாக வந்த செய்திக்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான 'வந்தா ராஜாவா தான் வருவேன்'...

நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு நன்றி பதிவு

செல்வராகவன்-சூர்யா கூட்டணி தயாரான NGK படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள் ஆரம்பித்துள்ளது, ரசிகர்களும் நல்ல விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் கொஞ்சம் கலவையான...

ஐஸ்வர்யா ராயால் பட வாய்ப்பை மறுத்து விட்ட நயன்தாரா !

வரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வனை எப்படியாவது படமாக்க வேண்டும் என எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பலரும் ஏற்கனவே முயற்சித்தனர், ஆனால், அது முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், அந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்...

நேசமணி தலைப்பில் படமா!

தமிழ் சினிமாவில் தற்போது அவ்வளவாக நடிக்காவிட்டாலும் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர் என்றால் அது வடிவேலு தான். மீம் க்ரியேட்டர்களுக்கு அவர் தான் வாழும் கடவுள் எனலாம். அப்படிப்பட்ட அவரது கதாபாத்திர பெயர்களுள் ஒன்றான...

மருமகளுடன் நடித்தது மகிழ்ச்சி – நாகார்ஜுனா

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, தன்னுடைய மருமகள் சமந்தாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். சமந்தாவும் சின்மயியும் இணைபிரியாத தோழிகள். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் தமிழில் சில படங்களில் முக்கிய...

ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால்

இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சின்கம் உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும், ...

இடைவிடாமல் நடித்து வரும் சிம்பு

ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மஹா’ படத்திற்காக நடிகர் சிம்பு இடைவிடாமல் நடித்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். ஹன்சிகா நடிப்பில் தற்போது 'மஹா' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் நிறைய...

“காதலிக்க நேரமில்லை 2 ல் நடிக்க ஆசை இருக்கிறது” – சந்திரா

காலம் கடந்தும் சில சீரியல்கள் ரசிகர்கள், ரசிகைகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் நடிக்கும் பிரபலங்களும் உச்சத்தை அடைகிறார்கள். அப்படியான ஒரு சீரியல் தான் காதலிக்க நேரமில்லை. விஜய் டிவியில் கடந்த 2007...

மெட்ராஸ் புகழ் கலையரசனின் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா?

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர் கலையரசன். அதை தொடர்ந்து இவர் நடித்த மெட்ராஸ் படம் நல்ல பெயரை வாங்கித்தந்தது. இதன் பிறகு வெளிவந்த அதே கண்கள் படம் கூட செம்ம...

NGK புக்கிங், முதல் நாளே இவ்வளவு வசூல் வருமா?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் NGK. இப்படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி ஹவுஸ்புல் ஆகி வருகின்றது. அப்படியிருக்கையில்...