சினிமா

“கண்களை தான் முதலில் பார்ப்பேன்” – கியரா அத்வாணி

தோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மி பாம் என அதற்கு...

அயோக்யா இரண்டு நாள் மொத்த வசூல்

அயோக்யா விஷால் நடிப்பில் கடந்த வாரம் பல பிரச்சனைகளை சந்தித்து ரிலிஸானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. படத்தில் விஷாலின் நடிப்பு, குறிப்பாக கிளைமேக்ஸ் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது, அந்த...

மோசமான லுக்கில் நடிகை பிரணிதா

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை. நடிகைகள் சிலர் செய்யும் போட்டோ ஷுட் வைரலானாலும் பலர் அதை வரவேற்பதில்லை. இப்போது கூட...

மகரிஷி முதல் நாளிலே ரூ 35 கோடி வசூல்

மகேஷ்பாபு நடிப்பில் மகரிஷி படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. அப்படியிருந்தும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, இந்த...

விஷால் திருமண திகதி அறிவிப்பு

நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது....

முதல் வார முடிவில் ரூ. 98 லட்சம் வசூலித்த, அருள்நிதியின் K13

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் K 13. சில நடிகர்களுக்காகவே படங்கள் ஓடும், அப்படி அருள்நிதி பெயரை கண்டிப்பாக கூறலாம். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட...

கியாரா அத்வாணியின் உண்மையான பெயர்!

மகேஷ் பாபு நடித்த பரத் எனும் நான் படத்தில் படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலம் ஆனவர் கியாரா அத்வாணி. தற்போது அவர் லாரண்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரிமேக்கில் நடித்து வருகிறார். இவரது உண்மையான பெயர்...

ரிலீஸ் திகதியை தள்ளிவைத்துள்ள `அயோக்யா’ படக்குழு

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாக இருந்த `அயோக்யா' படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப்போயுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் `அயோக்யா'....

அன்னையர் தினத்தன்று சிறப்பு பாடல் ஒன்றை வெளியிடும் – லாரன்ஸ்

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தன்று சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறார். நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச்...

அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய், உலக முழுவதும் பிரபலமான நபர். முன்னாள் உலக அழகியான இவர் இந்தி படங்கள் மட்டுமில்லாமல் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை...