சினிமா

விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிய முரளி

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நிறம் மாறாத பூக்கள் என்ற சீரியலில் நடித்து வருபவர் முரளி. இவர் இந்த சீரியலுக்கு முன் தொகுப்பாளராக, மாடலாக இருந்துள்ளார். ஒரு படத்தில் கூட நடித்திருக்கிறார், இப்போது சீரியலில்...

நான் ஆணாக இருந்தால் தமன்னாவை டேட் செய்வேன் – ஸ்ருதி

முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். அவர் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் 'நீங்கள் ஆணாக இருந்தால் யாரை டேட் செய்ய விரும்புவீர்கள்?' என கேட்கப்பட்டது. அதற்கு...

செம்ம டென்ஷனில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் படங்கள் அனைத்துமே மினிமம் கேரண்டி வகை தான். ஓரளவிற்கு லாபம் எடுத்துவிடும், அந்த வகையில் இவர் இப்போது ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாம்...

மகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் – தேவதர்ஷினி

தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் 96 படத்தில் அறிமுகமான அவர்களது மகள் நியதி தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தடை விதித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி - சேத்தன்...

ஆர்யா – சயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயிஷா இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரண்மனையில் இஸ்லாம் முறைப்படி திருமணம்செய்துகொண்டனர். அதற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் பத்ரிக்கையாளர்களுக்காக...

மாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கான்

மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா - மாதவன் இணைந்து நடித்து...

நயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்

நயன்தாராவை காதலித்து வரும் விக்னேஷ் சிவன், அவரை புகழ்ந்து தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் காதல் ஜோடியாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் வலம் வருகிறார்கள். நயன்தாராவை புகழ்ந்து விக்னேஷ் சிவனின்...

ஜோடியாக வெளிநாட்டில் சுற்றும் சஞ்சீவ்-ஆல்யா மானசா

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்துவரும் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸா ஆகியோர் நிஜத்திலேயே காதலித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சமீபத்தில் கனடாவிற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர். நிகழ்ச்சி...

பிகினி உடையில் ராகுல் ப்ரீத் சிங்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான ஹீரோயின். அவர் தற்போது சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது சம்பளத்தினை ஒன்றரை கோடியாக அதிகரித்துவிட்டார்...