சிவகார்த்திகேயன் தேவரகொண்டா பட டைட்டில் பிரச்சனை
சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் படத்தில் பணியாற்றுபவர்கள் கலந்துக்கொண்டனர்.
ஆனால் , இதே டைட்டிலை தான் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த...
ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்த பிரபலங்கள்
தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடக்கும் நிலையில், ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தனர்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிக்கும்...
நேற்று பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் `ஹீரோ’
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் - அர்ஜூன் - கல்யாணி பிரியதர்ஷன் - இவானா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `ஹீரோ' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
`மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தற்போது ரவிக்குமார் இயக்கத்தில்...
எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர் மீது அந்த படத்தின் இயக்குநர் ஒமர் லூலு புகார் கூறியுள்ளார்.
ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்...
பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் புதிய படம்
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி - ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.
மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும்...
அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்
இதுநாள் வரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் களமிறங்கவுள்ளார்.
அவர் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கவுள்ளார். அமித் சர்மா இயக்கவுள்ள இந்த...
திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல – தீபிகா படுகோன்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல என்று கூறியிருக்கிறார்.
இந்தியில் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார்....
ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் `ராட்சசி’
எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
`காற்றின் மொழி' படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக...
செம்ம வைரல் போஸ் கொடுத்த அமலா பால்
அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.
ஆனால், தற்போது மார்க்கெட் இழந்து பெருமளவில் படங்கள் இல்லாமல் இருக்கின்றார்.
அதே நேரத்தில் ஆடை...
இன்று தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் தற்போது மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மே 1 ரிலிஸிற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இவர் அடுத்து இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார.
இப்படத்தின் படப்பிடிப்பு...