சினிமா

3வது முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் கணவன் மனைவி

மணிரத்னம் படத்துக்காக 3வது முறையாக சரத்குமார், ராதிகா இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனரும் படை வீரன் படத்தின் இயக்குனருமான தனா அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படம்...

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலேயே நடிக்க ஆர்வம் – டாப்சி

பாலிவுட் படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலேயே நடிக்க ஆர்வம் இருப்பதாக டாப்சி கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பரபரப்பாக இருந்த நடிகை டாப்சி தற்போது பாலிவுட்டில் கவனம்...

சூப்பர்ஹீரோ பற்றிய நடிகைகளின் பதில்

விரைவில் வெளிவரவுள்ள கேப்டன் மார்வெல் படத்தின் விளம்பரத்திற்காக தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயின்கள் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் சமந்தா, தமன்னா, காஜல், ராகுல் ப்ரீத் ஆகியோர் பங்கேற்றனர். ஹாலிவுட் சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள்...

சுற்றுலாவில் காஜலின் கவர்ச்சி

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது குயின் படத்தின் ரீமேக்கில் தமிழில் நடித்துள்ளார். இப்படத்தை காஜல் மிகவும் நம்பியுள்ளார், ஏனெனில் சோலோ ஹீரோயினாக எப்படியாவது இதில் ஹிட் கொடுக்க வேண்டும்...

ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்

பிங்க் ரீமேக்கில் நடித்து வரும் அஜித், அப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில் நீண்ட வசனம் பேசி அசத்தி இருக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த...

கல்யாணம் எனக்கு பொருந்தாது – ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சமீபத்தில் அளித்த பேட்டியில் கல்யாணம் எனக்கு பொருந்தாது என்று கூறியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிக்கும் படம் 90 எம்.எல். இந்த படம்...

நடிப்பை ஓரங்கட்டிவிட்டு இயக்குனராகும் ஜெயம்ரவி

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தவர் ரவி. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியினாலேயே இவரது பெயருக்கு முன்னால் ஜெயம் சேர்ந்து கொண்டது. இப்படத்தை ஜெயம்ரவியின் அண்ணன் மோகன்ராஜா தான் இயக்கியிருந்தார். இவரது குடும்பத்தில்...

கிளாமர் போட்டோஷூட் நடத்திய துணை நடிகை தன்யா

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு, ராஜா ராணி, காதலில் சொதப்புவது எப்படி? உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தும் இவர் தற்சமயம்...

மிகவும் பண்பான நடிகர் அஜித் தான் – சுருதிஹாசன்

வேலூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் கேள்விக்கு பதிலளித்த சுருதிஹாசன் தான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அஜித் தான் என்று கூறினார். வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ரிவேரா 2019’...

விஷாலை நேரில் சென்று அழைத்த ஆர்யா

ஆர்யா - சாயிஷா திருமணம் மார்ச்சில் நடைபெறவிருக்கும் நிலையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலுக்கு நடிகர் ஆர்யா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது....