தல 59 படத்தில் இணையும் டெல்லி கணேஷ்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க பிரபல மூத்த நடிகர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் தற்போது எச்.வினோத்...
ஜெயம் ரவியின் அடுத்தடுத்து 3 படங்களை தயாரிக்கும் ஒரே நிறுவனம்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த மூன்று படங்களை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக...
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை
பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமான நிலையில், மற்றொரு நடிகையும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
`மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து...
நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம்
கடந்த ஒரு வருடத்திற்கு முன் இதே நாளில் இந்திய சினிமாவையே உலுக்கிய ஒரு சம்பவம் நடிகை ஸ்ரீதேவியின் மரணம்.
துபாயில் திருமணத்திற்காக சென்ற அவர் இறந்தது அவரது குடும்பத்தினரை தாண்டி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில்...
ராஜா-ராணி ஆல்யா மானஸாவின் தங்கை
பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் ராஜா-ராணி. இதில் செம்பா என்ற கேரக்டரில் நடித்து பயங்கர பாப்புலர் ஆனவர் ஆல்யா மானஸா.
இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கும் சீரியலின் ஹீரோ...
நடிகராக அடியெடுத்து வைக்கும் ரகுலின் தம்பி
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத்சிங். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ராட்சசன் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை இழந்தவருக்கு நாகசைத்தன்யாவுடன் வெங்கி மாமா என்ற பட வாய்ப்பும்...
96 தெலுங்கு ரீமேக்கில் சிக்கல்
‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் இடையேயான மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர்...
கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில்,...