சினிமா

தமன்னாவின் பேவரட் கீரோஸ்

தமன்னா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். ஒரே நேரத்தில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என நடித்து அசத்தியவர். இந்நிலையில் தற்போது இவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிப்பது இல்லை, தன் கதாபாத்திரம்...

SK15 படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.15 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஒப்பந்தமாகி இருக்கிறார். #SK15 `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த...

மல்யுத்த வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

கனா படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார். கனா படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன. விஜய்...

சிவகார்த்திகேயனின் 2வது தயாரிப்பில் நடிக்கும் ரியோ ராஜ்

சின்னத்திரை பிரபலமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது ஒரு கலக்கு கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் கனா என்ற படம் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார், அந்த படமும் செம ஹிட். அடுத்ததாக சின்னத்திரை பிரபலம்...

சர்ச்சையில் சிக்கிய மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு பலகோடி செலவில் சென்ற ஆண்டு ஒரு புதிய மல்டிபிளக்ஸ் துவங்கினார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படம் தான் முதல் படமாக அங்கு வெளியானது. சமீபத்தில் அரசு சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி...

காதலுக்கு உதவிய சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சமந்தா நாகர்ஜுனா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக உள்ளார். இந்நிலையில் பிரபல...

இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா?

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும்  பிரபலமடைந்தது . இந்த நிகைழ்ச்சியில் பங்குபெற்ற அத்தனை பிரபலங்களும் பிக் பாஸ் என்ற ஒரு குரலுக்கு கட்டுப்பட்டனர்.  கர கரவென  கம்பீரமான அந்த குரலுக்கு சொந்தக்காரர்...

அட்லி இயக்கத்தில் விஜய்  நடிக்கும் படத்தில் நயன்தாரா இணையவுள்ளார். 

அட்லி இயக்கத்தில் விஜய்  நடிக்கும் படத்தில் அடுத்த மாதம் துவக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இணையவுள்ளார். தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் 63வது படத்தில் நடிக்கயிருக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு,...

பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்களுடன் பணியாற்றக்கூடாது

காஷ்மீரில் இந்திய துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத...

நடிகை அதிதிமேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மை. – நடிகர் அபிசரவணன்

நடிகர் அபிசரவணன், போலி திருமண சான்றிதழ்களை வைத்து தன்னை மிரட்டுவதாக நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதற்கு பதில் அளித்து அபிசரவணன் கூறியதாவது:- “நடிகை அதிதிமேனனுக்கும், எனக்கும் திருமணம்...