குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரஜன் – சாண்ட்ரா
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடி சாண்ட்ரா மற்றும் பிரஜன். நடிகர்களான இருவருக்கும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது இந்த ஜோடி குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சாண்ட்ரா...
அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி
அடுத்தடுத்து படங்களில் பிசியாகி வரும் விஜய் ஆண்டனி, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
`திமிரு புடிச்சவன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்' படம் ரிலீசாக இருக்கிறது. விஜய்...
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தேவ்’ படத்துடன் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படம் இணைந்துள்ளது.
`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த...
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் உருவாகி வந்த ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த...
‘வர்மா’ படத்தில் ஜான்வி கபூர்
துருவ் நடிப்பில் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் மாபெரும் வெற்றி...
இன்று படப்பிடிப்பு தொடங்கும் – கண்ணை நம்பாதே
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கண்ணை நம்பாதே' படத்தின் படப்பிபை்பு இன்று துவங்குகிறது.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் வருகிற...
குளிர்பான விளம்பரத்தில் நடித்த முன்னணி நடிகை
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் அடுத்து தமிழில் பெரிதாக எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை.
ஆனால், அதே நேரத்தில் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகின்றார். கீர்த்திக்கு தென்னிந்தியா முழுவதும்...
மெலிந்து போன கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வெளியான மகாநதி படம் அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றது.
இவரது நடிப்பில் கடைசியாக விஜய்யுடன் நடித்த சர்கார்...
அருண்விஜய் படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்தியா ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் செம்ம ஹிட் அடித்தது.
இந்நிலையில் ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில்...