சினிமா

விஸ்வாசம், பேட்ட வசூல் விவரம்

அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களுமே பொங்கலுக்கு வெளியாகி ஹிட் படங்களாக அமைந்துவிட்டது. பேட்ட படத்தை தாண்டி விஸ்வாசம் படத்திற்கு குடும்பங்கள் அதிகம் வருவதால் பல திரையரங்குகளில் பிப்ரவரி முழுவதும் திரையிட முடிவு...

சமந்தாவின் கவர்ச்சி லுக்

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடிகையால் படங்களில் நடிக்க முடியும் என சாதித்து வருகிறது. அவரின் திருமணத்திற்கு பிறகு வந்த யூ டர்ன் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. அடுத்ததாக தமிழில்...

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் டைட்டில் ‘மிஸ்டர் லோக்கல்’

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஆகிவிட்டார். இவர் படங்கள் என்றாலே குடும்ப ரசிகர்கள் நம்பி திரையரங்கு வருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஸ் இயக்கத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் சில தினங்களில்...

`அசுரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கருணாசின் மகன்

தனுஷ் நடிப்பில் `அசுரன்' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பிரபல நடிகர் ஒருவரின் மகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வட சென்னையை தொடர்ந்து ’அசுரன்’ படப்பிடிப்பை தொடங்கி...

நாளை திரைக்கு வரும் “SK23” பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக பணியாற்றி வருகிறார். M.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகை நயன்தாரா சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்....

13.11 கோடி ரூபாய் கொடுத்து அபார்ட்மெண்ட் வாங்கிய ஆலியா பட்

நடிகர்கள் கோடி கோடியாக சம்பளமாக வாங்குவதால் அவர்கள் வீடு மற்றும் கார் என மிக சொகுசான வாழ்க்கை தான் வாழ்கிறார்கள். அதற்காக அவர்கள் செலவழிக்கும் தொகை மிக பெரியதாக தான் இருக்கிறது. பாலிவுட் நடிகை...

படத்தின் பெயரை தவறாக சொன்னதற்காக மன்னிப்பு கேட்ட எழுத்தாளர் ஜாவித் அக்தர்

ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம் படம் இது திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பெயரை தவறாக சொன்னதற்காக பாலிவுட் பிரபலம் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜாவித் அக்தர் தான்...

சிரஞ்சீவியின் படத்தில் நடிக்கும் நயன்தாரா – தமன்னா

நயன்தாரா - தமன்னா இருவரும் சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் இணைந்து நடிக்கும் நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா சினிமாவில் யாருடனும் எளிதில் நட்பாகிவிட மாட்டார்....