திருமணம் செய்து கொள்ளும் ஆர்யா சாயிஷா
நடிகர் ஆர்யா நீண்டகாலமாக திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். அவருக்கு பெண் தேட நடத்தப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் அவர் யாரையும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்.
இந்நிலையில் நடிகை சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும்...
அஜித் படத்திலிருந்து விலகிய நஸ்ரியா
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பாலிவுட்டில் செம்ம ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அஜித் இதில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார், டாப்ஸி கதாபாத்திரத்தில்...
என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள் – சிம்பு
கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று சிம்பு வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார்.
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான்...
சிவகார்த்திகேயனின் 13-வது படம் ‘மிஸ்டர்.லோக்கல்’
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயனின் 13-வது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ்...
உடல் எடையை குறைத்த நித்யா மேனன்
மெர்சல் படத்தில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நித்யா மேனன். இப்படத்திற்காக இவருக்கு விருதுகள் கூட பல கிடைத்தது.
இப்படத்தில் நித்யா மேனன் மிகவும் உடல் எடை போட்டு ஆளே முன்பு போல் இல்லை என்று...
விஜய்யின் மகனை வைத்து படம் இயக்கும் ஷங்கர்
நடிகர் விக்ரமின் மகன் சமீபத்தில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடித்துள்ள முதல் படம் வர்மா அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்...
சுற்றுலா சென்று பனிமழையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, திருமணம் செய்து சுற்றுலா சென்று பனிமழையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. ‘எனக்கு 20 உனக்கு...
புதிய படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியில் விஷ்ணுவுக்கு விபத்து
2018ம் ஆண்டு ராட்சசன் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் விஷ்ணு. அப்பட பிரம்மாண்ட வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.
காடன், ஜனஜால கில்லாடி போன்ற படங்கள் எல்லாம் விஷ்ணு நடிப்பில் வெளியாக...
முன்னணி தமிழ் ஹீரோவின் படத்தில் கமிட் ஆகிய அனிகா
நடிகை அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித்-அனிகா கெமிஸ்ட்ரி பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது மற்றொரு ...