சினிமா

நான் ரன்பிர் கபூரை 11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்! ஆலியா பட்

டீனேஜில் இருக்கும் போதே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஆலியா பட். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அவர் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். இது பற்றி அவர்...

புலி மேல் படுத்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஜி.வி

பிரபலங்கள் சிலர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்கள். அப்படி ஒருவர் என்றால் அது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தான். சினிமாவை தாண்டி சமூக பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்க கூடியவர். ஜல்லிக்கட்டு,...

புத்தாண்டை லாஸ் வேகாஸிற்கு சென்று காதலருடன் கொண்டாடிய நயன்

நயன்தாரா என்றாலே தமிழ் சினிமா நடிகைகளில் கொஞ்சம் ஸ்பேஷல் தான். அதனாலேயே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கிறோம். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருவது ஊருக்கே...

கார்த்தியுடன் ஜோடி சேரும் நடிக்கும் நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தற்பட்டது தன் குடும்பத்துடன் துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றுள்ளார் அவர். பிரபுதேவாவுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் பொன் மாணிக்கவேல் படத்தின்...

புத்தாண்டு அன்று ஏழுமலையான கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஸ்ரீதேவியின் மகள்கள்

நடிகை ஸ்ரீதேவி இன்னும் பலரின் மனங்களில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அடுத்த மாதம் வந்தால் அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்து விடும். அவருக்கு குஷி, ஜான்வி என இரு மகள்கள்...

சர்ச்சை ஏற்படுத்தியுள்ள சீரியல் நடிகையை காதலர் அடித்து உதைத்த சம்பவம்

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் உள்ளவர்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்திவிடும். அதுபோல தற்போது முன்னணி சீரியல் நடிகையை அவரது காதலர் நண்பர்கள் முன்னிலையில் அடித்து உதைத்தது...

நேற்று காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட எமி ஜாக்சன்

சென்ற வருடம் பாலிவுட்டில் பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அது பற்றித்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் பேசிக்கொண்டிருந்தது. இந்நிலையில் புதுவருடம் நேற்று பிறந்த நிலையில், நேற்று நடிகை எமி ஜாக்சன் தன் காதலருடன்...

சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் திவ்யா கணேஷ்

தமிழ் தொலைக்காட்சிகளில் இருந்து தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் பிரியா பவானி ஷங்கர். அவரை போலவே தற்போது திவ்யா கணேஷ் என்ற பிரபல சீரியல் நடிகை சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இதுவரை பல சீரியல்களில்...

சூர்யாவின் 37-வது படத்தின் தலைப்பு `காப்பான்’

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன் லால் - ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர். `மாற்றான்' படத்திற்கு பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி...