என் முதல் கதையை எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், காமெடி படமாக இயக்க ஆசை – ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி இயக்கும் முதல் படத்தில் யோகி பாபுவை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
2001-ல் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ஆளவந்தான். இதில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம்...
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு சட்டத்தின்கீழ் நடிகர்களும், தொழில் செய்பவர்களாக கருதப்படுகிறார்கள்.
எனவே அவர்கள் சேவை...
இசையமைப்பாளர் ராபியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
மடோனா செபாஸ்டின் இசையமைப்பாளர் ராபியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், இருவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.
பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும்...
பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் நடிகை
அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா டஸ்டுர்.
இவர் தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் சந்தானம் ஜோடியாக அவர் ஒரு படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.
அதிக...
கேத்ரின் தெரசாவின் வீடு இத்தனை கோடியாம்!
அண்மைகாலமாக பலராலும் அறியப்பட்டவர் இளம் நடிகை கேத்ரின் தெரசா. கலகலப்பு 2 படம் இவருக்கு அண்மையில் வந்தது. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன் என அவரின் படங்கள் வந்தது.
தற்போது அவர் நீயா 2...
எச்.ஐ.வி. குழந்தைகளை மகிழ்வித்த சமந்தா
கிறிஸ்துமஸை முன்னிட்டு எஸ்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பிற்கு சென்ற நடிகை சமந்தா, அவர்களுக்கு புதிய உடைகளை பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளார்.
சினிமா நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடும் படங்கள் கடந்த 2 நாட்களாக...
2018-ல் மட்டும் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்
டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் 171 தமிழ் படங்கள் ரிலீசாகியுள்ளன.
சினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை...
ரஷியாவில் வெளியாகும் அஜித்தின் விஸ்வாசம்
அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் ரஷியாவில் வெளியாகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் கபாலி, 2.0 படங்கள் ரஷியாவில் திரையிடப்பட்டு உள்ளன.
பதிவு: டிசம்பர் 28, 2018 05:15 AM
விஜய்யின் சர்கார் படமும் ரஷியாவில் வெளியாகி உள்ளது. இந்த...
கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்தினருடன் அமெரிக்காவில் கொண்டாடிய ரஜினி
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படவேலைகளை முடித்து விட்டு கடந்த வாரம் குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
புத்தாண்டுக்கும் ரஜினிகாந்த் அங்கேயே தங்குகிறார். இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்து விட்டு சென்னை...
ஆட்டோ டிரைவராக நடிக்கும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று' சிறந்த படமாக தேசிய விருதினை...