சினிமா

சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு

யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘மஹா’ என்ற...

மலையாள படத்தில் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதிக்கு நாளுக்கு நாள் மாஸ் கூடிக்கொண்டே செல்கிறது. அவரின் நடிப்பில் நேற்று முன் தினம் சீதக்காதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவரின் கெட்டப் பலரையும் கவர்ந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்...

கனா படத்தை ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சி பார்த்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் பல போட்டிகளுக்கிடையில் தனி தனக்கென இடத்தை பிடித்துவிட்டார். வெகு சீக்கிரத்திலேயே அவருக்கும் ஒரு தனி மார்க்கெட் உருவாகிவிட்டது. அவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. அடுத்தடுத்து படங்கள் ஹிட் கொடுத்து வருகிறார். அவர்...

நேற்று ரிலீஸ் ஆன தமிழ் படங்களின் முதல் நாள் வசூல் விவரம்

தமிழ் சினிமாவில் இவ்வருடம் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. அதிலும் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றது. நேற்று (டிசம்பர் 21) தமிழில் மட்டும் மாரி2, அடங்கமறு, சீதக்காதி,...

உடல் எடையை குறைத்த அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க கடுமையாக பாடுபட்ட நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்துவிட்ட அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. இஞ்சி இடுப்பழகி...

சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சி கலந்த சர்ப்பிரைஸ் கொடுத்து கண்கலங்க வைத்த டிவி சானல்

சிவகார்த்திகேயன் இன்று அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களில் வரிசையில் இடம் பிடித்து விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். டிவி சானலில் போட்டியாளராக இருந்து ஒரு ஸ்டார்...

காரணமே தெரியாமல் ரூ.11 கோடி ரூபாயை இழந்தேன் – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படம் இன்று ரிலீசாகியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு குறித்து பேசிய விஜய் சேதுபதி காரணமே தெரியாமல் ரூ.11 கோடி ரூபாயை இழந்ததாக கூறினார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்...

தமிழ் பட நடிகை என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் – ஹன்சிகா

மற்ற மொழிகளில் நடிப்பதை விட தமிழில் நடிக்கவே விரும்புவதாக கூறிய ஹன்சிகா, தான் ஒரு தமிழ் பட நடிகை என்று சொல்வதில் பெருமைப்படுவதாக கூறினார். துப்பாக்கி முனை படத்தை தொடர்ந்து ஹன்சிகா அடுத்ததாக கதாநாயகிக்கு...