நவீன் இயக்கத்தில் உருவாகவுள்ள அக்னிச் சிறகுகள் படம்
நவீன் இயக்கத்தில் உருவாகவுள்ள அக்னிச் சிறகுகள் படம், நடிகர் விஜய் ஆண்டனிக்கு வித்தியாசமான டைட்டிலாக அமையவுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் வரை வேறு படங்களில் நடிக்க வேண்டாமெனவும் விஜய் ஆண்டனியின் நடை,...
‘கொலையுதிர் காலம்’ மீண்டும் ஆரம்பம்!
தடைப்பட்டிருந்த கொலையுதிர் காலம் படத்தினது படப்பிடிப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சில காரணங்களால் பணிகள் முழுமையடையாமல் தடைப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் விதமாக கொலையுதிர் காலம்...
பாதியிலேயே வெளியேறி சென்ற நடிகை
டிவி நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் வித்தியாசமாக பல நடத்தப்பட்டு வருகிறது. மற்ற சானல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எல்லாம் அந்த TRP ரேட்டிங்ஸ்காகத்தான்.
தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள். அதுமட்டுமல்ல விளம்பரதாரர் நிகழ்ச்சியும் கூட....
விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா.
தமிழில் சங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. பாலிவுட் சினிமாவின் பிரபலமான இவர் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் தான் இருப்பார்.
அவரை பற்றி வதந்திகள் வந்த வண்ணம் இருக்கும்....
அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ள நடிகை
விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கின்றனர்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை...
ஸ்ருதிஹாசன் எடுத்துள்ள முடிவு
நடிகை ஸ்ருதி ஹாசன் என்னதான் விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு கைவசம் எந்த தமிழ் படமும் இல்லை.
அவர் தற்போது சின்னத்திரைக்குள் நுழைந்து ஹலோ சகோ என்கிற...
ஜோதிகாவின் சம்பளம் – மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி
திருமணத்திற்க்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கிவருகிறார் ஜோதிகா.
அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள காற்றின்...
பிரபலம் கொடுத்த விளக்கம்
ஒரு படத்தில் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா மேடையில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
அவரை இணையத்தில் பலரும் விமர்சித்து வரும் நிலையில் அவர் இதுபற்றி...
தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல்
பண்டிகையின்போது பெரிய பட்ஜெட் படங்களையும், மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
சிறிய படங்கள் பண்டிகை இல்லாத நாட்களில் வருகின்றன. அப்போதும் சில பெரிய படங்கள் போட்டிக்கு...
சிம்ரனை பாராட்டிய திரிஷா
தமிழில் 1990–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், ரமணா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2003–ல்...