சினிமா

தனது மகனின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கலக்கியவர் நடிகை ரம்பா. இவர் 2010ம் ஆண்டு இந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். பின் நடுவில் பிரச்சனையால்...

அழகான முக்கிய அம்சத்தை இப்படியா செய்வது!

நடிகை திரிஷா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு அண்மையில் வெளியான 96 படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் அவருக்கு ஸ்பெஷல் கொடுத்த அந்த...

அம்மா சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன் – ஹன்சிகா

தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது என்றாலும், அது ஏன் அவர் விளக்கம் அளித்துள்ளார். "இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும்...

திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் – ஹன்சிகா

திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இதனால்தான் நிறைய கதைகளை தவிர்த்து விட்டேன் என நடிகை ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார். புதிய நடிகைகள் வரவால் ஹன்சிகாவுக்கு படங்கள் குறைந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத்...

புற்றுநோயினால் கண்கள் பாதிப்பு!: சோனாலி பிந்த்ரே

புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக தனது கண்கள் பாதிக்கப்பட்டதாக நடிகை  சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார். குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “புற்றுநோயினை குணப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் கீமோ தெரபி சிகிச்சையால் தனது கண்களுக்கு...

மலையாள படமொன்றில் நடிக்கவிருக்கிறார் – விக்ரம்

நடிகர் விக்ரம், 18 ஆண்டுகளுக்கு பின்னர் அன்வர் ரஷித் இயக்கும் மலையாள படமொன்றில் நடிக்கவிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம், ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படம் என நடித்து வரும் நடிகர் விக்ரம்,...

சர்கார் டிக்கெட் கிடைக்கலைனா இதை பண்ணுங்க.. பிரபல நடிகர் வேண்டுகோள்

சர்கார் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. இரண்டாவது நாள் டிக்கெட் கிடைப்பதே பலருக்கும் கடினமாக உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். அதில் "சர்கார் வெற்றிபெற...

சிவகார்த்திகேயனின் 15வது படம்

சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களை மிகவும் தெளிவாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு படம் ஜாலியாக, அடுத்து கொஞ்சம் சீரியஸாக என கலந்து தேர்வு செய்து நடிக்கிறார். இப்போது ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார், அப்படத்திற்கு...

விஷாலுடன் காதல் இல்லை – வரலக்ஷ்மி

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி ஆகியோர் காதலித்து வருவதாக கடந்த பல வருடங்களாகவே கிசுகிசு உள்ளது. நாங்கள் நண்பர்கள் தான் என அவர்கள் எப்போதும் மழுப்பலாக பதில் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது...

அஜித் நடிக்கும் புதிய படத்தில் பாடல் இல்லை

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார். அந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதன் பிறகு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்த...