சினிமா

30 மில்லியனை தொட்டது சிவகார்த்திகேயன் மகள் பாடிய பாடல்!

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய 'வாயாடி பெத்த புள்ள" பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் அவர் தயாரித்துள்ள முதல் படம் 'கனா'. நடிகர்,...

நடிகை ஓவியா வெளியிட்ட படுக்கவர்ச்சி புகைப்படம்..!

பிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம்...

விஜய்யின் சர்கார் படத்திற்கும் கத்தி, துப்பாக்கி படத்திற்கும் இவ்வளவு தொடர்பு உள்ளதா!

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது சர்கார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நாளை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது. இதனால் தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் கடந்த சில தினங்களாகவே உச்சத்தில்...

சிம்புவின் அடுத்த படம் – மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி

விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கவுதம்மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. `விண்ணைத்தாண்டி வருவாயா', அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் -...

லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி

தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் லாரன்ஸ் மறுத்தார். நடிப்பு திறமையை வெளிப்படுத்தினால் அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினார். இந்த நிலையில்...

“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல்

மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த இளம் கலைஞர்களினால் “தலைமன்னார் கருவாச்சி“ என்ற காணொளி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தவநோத் என்ற இளம் எழுத்தாளரினால் இந்த காணொளி பாடலிற்கான வரிகள் எழுதப்பட்டுள்ளதுடன், ரொசான் என்ற வளர்ந்து வரும் இசையமைப்பாளர் இதற்கு...

வடசென்னை முழு வசூல் விவரம்

வெற்றிமாறனின் கனவு படமான வடசென்னை படம் ஒரு வழியாக மக்களின் பார்வைக்கு வந்துவிட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவை கொண்டாடி வருகின்றனர். USA வில் கூட படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

நந்தினி சீரியலில் புதிதாக வந்த பிரபலம்!

தற்போது சீரியல் மோகம் பலரையும் ஈர்த்து விட்டது. டப்பிங் சீரியலை கூட யாரும் விட்டு வைப்பதாக தெரியவில்லை. அதில் நடிப்பவர்களுக்கும் வரவேற்பு கூடிவிட்டது. சுந்தர்.சி தயாரிப்பில் தற்போது நந்தினி சீரியல் போய்க்கொண்டிருக்கிறது. இதில் நித்யா...

சமந்தா நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகும் 96!

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்ற 96திரைப்படம் தெலுங்கில் வெளிவரயிலுக்கின்றது. இந்த திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை தில் ராஜ் பெற்றுள்ளார். இந்நிலையில் தெலுங்கிலும் திரிஷாவே நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது....

விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த பிரபல நாயகி

அஜித், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் அதிகம் வெளியாகி வருகிறது. இந்த நேரத்தில் படத்தில்...