பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகும் ஸ்டார் நடிகர்.. கமல் ஹாசனுக்கு பதிலாக இவரா
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமல் ஹாசன் விலகப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிக் பாஸ் 7வது சீசன் தான் கமல் ஹாசனின் இறுதி சீசனாக இருக்கும் என்கின்றனர்....
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்.. சினிஉலகம் Voting Poll ரிசல்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடுவிலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இந்த எலிமினேஷன் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அனன்யா வெளியேறிவிட்டதனால் இந்த வாரம் இறுதியில் எலிமினேஷன் இல்லை என்று ஆகாது. ஆம், இந்த...
மாயாவை நிகழ்ச்சியில் பார்த்துமா இன்னும் அவர் அம்மா சாகவில்லை?- கமெண்ட் பார்த்து கொந்தளித்த அவரது தங்கை
கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்துவிட்டது. விறுவிறுப்பின் உச்சமாக, ஒவ்வொரு டாஸ்க்கும் மாஸாக இருக்க போட்டியாளர்கள் கடும் போட்டியுடன் விளையாடி வருகிறார்கள்.
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில்...
பிக் பாஸில் Mid-Week எலிமினேஷன்.. வெளியே போனது இவர்தான்!
பிக் பாஸ் 7ம் சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சண்டை சச்சரவு எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது.
வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தது, அதற்காக...
தென்னிந்திய படங்களில் நடிக்க இவ்ளோ சம்பளம் வாங்குகிறாரா மிருணாள் தாகூர்..
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர்.
இவர் கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள்...
நடிகர் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஷபானா
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி வெற்றிகரமாக முடிந்தும்விட்டது.
ரசிகர்கள் போதும்...
பவர் ரேஞ்சர்ஸ் கெட்டப்பில் 41வயது நடிகையுடன் நடிகர் விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் First...
உணவை விட கா*ம் தான் நடிகை சமந்தாவிற்கு முக்கியமாம்.. வைரலாகும் பழைய விஷயம்
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாகும் சிட்டாடல் எனும் வெப் தொடரின்...
டாப் நாயகியாக இருந்தவரின் மகள், இவரும் ஒரு நடிகை தான்- சிறுவயது போட்டோவில் இருப்பவர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய பிரபலங்கள் ஒருவரை கூட மக்கள் மறக்கவில்லை.
காரணம் அந்த அளவிற்கு அக்காலத்தில் தரமான படங்கள், நடிகர்கள், பாடல்கள் என வந்தன, இப்போதும் மக்களால் 80களில் வந்த படங்கள் கொண்டாடப்படுகிறது.
அப்படி...
தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?- லைவ் வீடியோவில் புலம்பிய பிரபலம்
தமிழ் சின்னத்திரை நாம் கொண்டாடும் பல தொகுப்பாளினிகள் உள்ளனர், அதில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
ஆரம்பத்தில் மக்களுக்கு தெரியாத முகமாக இருந்தவர் இப்போது இவரை தெரியாத மக்களே இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துள்ளார். தொடர்ந்து...