சினிமா

பாலாஜி தனது முதல் மனைவி மற்றும் மகன் குறித்து கண்டுகொள்வதில்லை- இரண்டாவது மனைவி நித்யா தெரிவிப்பு.

தாடி பாலாஜி தனக்கு ஒரு நண்பர் மட்டுமே என கூறியுள்ள நித்யா , பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் போஷிகாவிற்கு வருந்தும் அவர், எதற்காக தனது முதல் மனைவி மற்றும் மகன் குறித்து...

பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் “என் இதயம் உடைந்து விட்டது” -முன்னாள் காதலி வருத்தம்

பிரிங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் நடந்த நிச்சயதார்த்தம் இந்திய திரையுலகிலும் அமெரிக்காவிலும் பரபரப்பான பேச்சாக உள்ளது. பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயது ஆகிறது. நிக்ஜோனாசுக்கு 25 வயது. இருவரும் திருமணம்...

கணவருக்கு சிக்கல் ஏற்படுத்தும் சமந்தா?

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம்செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். அவர் கைவசமும் பல படங்கள் உள்ளன. அடுத்து U-டர்ன் படமும் செப்டம்பர் 13ம்...

பியார் பிரேமா காதல், கோலமாவு கோகிலா, கீதா கோவிந்தம் 3 படங்களில் சென்னையில் முதல் இடம் பிடித்த படம்...

சென்னையில் தமிழ் படங்களை தாண்டி மற்ற சினிமா படங்களும் வெளியாகும். அதில் ஒரு சில படங்கள் மாஸ் வரவேற்பு பெறும், அப்படி தெலுங்கில் தயாராகி இங்கு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கீதா கோவிந்தம். தற்போது...

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை தொட்ட நயந்தாரா! பட்டியலில் உள்ள ஒரே நடிகை

நடிகை நயன்தாராவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் அவர் படம் ரிலீசாகிறது. முக்கிய இடமான அமெரிக்காவில் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படம்...

திடீரென்று புது லுக்கிற்கு மாறிய திரிஷா- சூப்பர் ஸ்டாரின் படத்திற்காகவா?

படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புகிறார்கள் நடிகர்கள். அதற்கு ஏற்ப கதைகளும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெறுகின்றனர், சிலர் தோல்வியை சந்திக்கின்றனர். நடிகை திரிஷா நடிப்பில் அடுத்து 96 என்ற படம் வெளியாக இருக்கிறது....

கதாநாயகனாக களமிறங்கும் சீமான் – அரசியல் என்னானது?

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீமான். இவர் இயக்கத்தில் வந்த பாஞ்சாலங்குறிச்சி, தம்பி படங்கள் பாராட்டு பெற்றது. அவ்வப்போது சில படங்களில் நடித்துவரும் இவர் முழுநேர அரசியல்வாதியாக வருகிறார். ஈழத்தமிழர்களின் ஆதரவு உள்ள இவர் நாம்...

மீண்டும் திகில் படத்தில் அனுஷ்கா

அனுஷ்கா ஏற்கனவே திகில் படங்களில் நடித்துள்ளார். அருந்ததியில் தீய அமானுஷ்ய சக்திகளுடன் ஆக்ரோ‌ஷமாக மோதினார். அருந்ததி படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. ‘பாக்மதி’ திகில் படத்திலும் திறமையை வெளிப்படுத்தினார். பாகுபலி,...

NGK ஷுட்டிங் நிறுத்தம்! ரசிகர்களால் சூர்யாவுக்கு வந்த சோதனை

சூர்யாவின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் உந்த படம் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் NGK படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில்...

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கிறதா?

எந்த நடிகரின் ரசிகர்கள் கொண்டாடமாக இருக்கிறார்களோ இல்லையோ அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பு தொடங்கியும் இன்னும் படத்தின் ஃபஸ்ட் லுக் வரவில்லையே என ஏங்கினர். இந்த நிலையில் நேற்று...