சினிமா

ஸ்ரீரெட்டி பாணியில் நடிகை பூனம் கவுர் பரபரப்பு புகார் தனது மோசமான அனுபவங்களை விவரிக்கிறார்

நடிகை ஸ்ரீரெட்டி பாணியில் நடிகை பூனம் கவுர், முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக நடித்திருந்த பூனம் கவுர்,...

‘‘கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வியந்தேன்’’ பட விழாவில் விக்ரம் பேச்சு

விக்ரம்–கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘சாமி–2. ஹரி இயக்கி உள்ளார். சிபு தமீம் தயாரித்துள்ளார். சாமி–2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பேசியதாவது:– ‘‘எனது...

சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்

நடிகர் விஜய் நடித்துவரும் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கிவருகிறார். படம் தீபாவளிக்கு வரவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் வில்லனாக ஏழாம் அறிவு புகழ் நடிகர்...

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒன்றாக வெளியே வந்த அஜித்-ஷாலினி

அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் கியூட் ஜோடிகள். அஜித்தையே அவ்வளவாக வெளியே பார்க்க முடியாது, அப்படியிருக்க இருவரையும் ஒன்றாக பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்குமா என்ன. ஆனால் இப்போது அவர்களின் ஒரு புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது....

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமிக்கு அடித்த லக்

சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி. இவர்கள் நிகழ்ச்சி மேடையில் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. செந்தில் கணேஷ்...

பிரபல இளம் நடிகர் திடீரென உயிரிழப்பு

இலங்கையின் பிரபல இளம் கலைஞர் இந்திக்க கினிகே காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இலங்கையின் சிங்கள கலைத்துறையின் இளம் நடிகரும், பாடகருமான இந்திக்க கினிகேவே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார். கண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து...

பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!

தமிழில் ”மைனா”, ”தெய்வத்திருமகள்”, ”வேட்டை”, ”தலைவா”, ”நிமிர்ந்து நில்”, ”வேலையில்லா பட்டதாரி”, ”திருட்டுப்பயலே-2”, ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அமலாபால் தற்போது இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குனர்...

இங்கு கடமைக்கு இருக்கிறீர்கள்! டிஆர்பி குறைவதால் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்றால் டிவி முன் ஆர்வமாக அமரும் காலம் போய், தற்போது இரண்டாவது சீசன் போர் அடிக்கிறது என சொல்லும் அளவுக்கு தான் உள்ளது. இதை பல ரசிகர்கள் சமூக...

அஜித்தின் விசுவாசம் படத்தில் இப்படிபட்ட ஒரு பாடல் இருக்கிறதா?

சிவா அஜித்தை வைத்து இயக்கிய படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது வீரம் படம் என்றே கூறலாம். கிராமத்து பின்னணியில் அஜித் நடித்த அப்படத்தை போல் மீண்டும் அதுபோன்ற ஒரு கதைக்களத்தில் அஜித் நடிக்க...

நடிகைகளுக்கு போட்டியா? சமந்தாவின் பதில் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என தொடர்ந்து நடித்து வருகிறார். திருமணத்திற்க்கு பிறகும் அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வருகின்றன. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் பேசியுள்ள...