சினிமா

ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை

ஜெய்ப்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில், ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்து, பா.ரஞ்சித் டைரக்‌ஷனில், நடிகர் தனுஷ் தயாரித்த ‘காலா’ படம் கடந்த 7-ந் தேதி திரைக்கு வந்தது. உலகம் முழுவதும்...

தனிமை என்பது தண்டனையல்ல.. தனியாக வாழும் பிரபலங்களின் அனுபவங்கள்

. ‘தனிமையிலும் இனிமை காண முடியும்’ என்ற மன உறுதியோடு, திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ‘கல்யாணம் செய்துகொள்ளாமலே வாழ்கிறார்களே!’ என்ற சமூகத்தின் பரிதாப பார்வை அவர்கள் மீது விழுந்தாலும், அது...

ஜேம்ஸ் பாண்ட் பட முதல் கதாநாயகி மரணம்

. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டாக்டர் நோ’ 1962-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சீன் கேனரி ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்தார். கதாநாயகியாக...

புகைப்படங்களை எரித்து போராட்டம் மன்னிப்பு கேட்ட பிரியங்கா சோப்ரா

. ‘தமிழன்’ படத்தில் விஜய் ஜோடியாக வந்து தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட பிரியங்கா சோப்ரா இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.  குவான்டிகோ டி.வி தொடர் மூலம் அமெரிக்காவில் பிரபலமாகி ஹாலிவுட் படங்களிலும்...

புதிய படத்தில் பேயாக மிரட்டும் திரிஷா

. மோகினி பேய் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் திரிஷா. திகில் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் பேய் படங்கள் அதிகம் தயாராகின்றன. முன்னணி கதாநாயகிகள் பேய் வேடங்களில் நடிக்க விரும்புகிறார்கள். மாயா படத்தில் நயன்தாரா பேயாக வந்தார்....

இந்த ஆண்டு எனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை :நடிகர் விஜய்

பிரபல நடிகர் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துள்ளார். வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் 44 நாளாவது பிறந்த நாள் வரவுள்ளது. இதனால் விஜய்யின்...

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று ரிலீஸாகியது. இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படம் இன்னும் வெளியாகவில்லை, சில தொழில்நுட்ப...

நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலா

. ‘சஞ்சு’ என்ற படத்தில் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். புகழ்பெற்ற இந்தி நடிகை நர்கீஸ். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து 1940 மற்றும் 50-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். முதன் முதலில்...

3 மொழிகளில் தயாராகும் ‘குயின்’ படத்தில் காஜல், தமன்னா, பாருல்

. குயின் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கின்றனர். கங்கனா ரணாவத் நடிப்பில் 2014-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தி படம் ‘குயின்.’ கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்தது....

சவுதியில் வெளியான முதல் இந்திய படம் ரஜினியின் ‘காலா’ படம் சாதனை

. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் உலக அளவில் நேற்று வெளியாகி புதிய சாதனைகள் நிகழ்த்தி உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, நானாபடேகர் ஆகியோர் நடித்துள்ள காலா படம் உலகம்...