சினிமா

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தீவிர சிகிச்சை

  நடிகர் மிதுன் சக்ரவர்த்தி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. இவர் தமிழில் ஆதி, நிக்கி கல்ராணியுடன் ‘யாகாவராயினும் நாகாக்க’ படத்தில் நடித்து இருந்தார். இந்தி, பெங்காலி, போஜ்புரி மொழிகளில்...

மகாபாரதம் படத்தில் சல்மான்கான்

  மகாபாரதம் படத்தில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாபாரதம் கதையை ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் அமீர்கான் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அவர்...

விமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யா வாழ்க்கை சினிமா படமாகிறது

தமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. பெங்களூருவை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார். 1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி...

பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்

ஹாலிவுட் திரையுலகில் கொடிக்கட்ட பறந்த ஹீரோயின்கள் பலர். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூப்பர் மேன் படங்கள் அனைத்திலும்(பழைய சூப்பர் மேன் சீரியஸ்) ஹீரோயினாக நடித்து அசத்தியவர் Margot kidder. இவருக்கு வயது 65-யை...

இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை: சங்கிலி முருகன்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, "ஜூனியர்" பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள...

” யாளி ” படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா “

இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு -V.K.ராமராஜு,இசை -SR.ராம்,பாடல்கள்- கவிப்பேரரசு வைரமுத்து,கவிதாவாணி V.லக்ஷ்மி,எடிட்டிங்...

வித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “ பாண்டி முனி “

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த...

பாலகுமாரன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

 பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946-ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான...

அரங்கை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய்

பிரான்சில் 2018- ஆம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்..! தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அழகுக்கு அழகு சேர்க்கும்...

தொகுப்பாளினி டிடிக்கு கிடைத்த அங்கீகாரம்

தொகுப்பாளினி என்ற கூறினாலே முதலில் நமக்கு நியாபகம் வருவது டிடி. இப்போது நிறைய பேர் வந்துவிட்டார்கள், ஆனால் டிடிக்கு ரசிகர்களிடம் இருக்கும் மவுசு குறையவே இல்லை. நடுவில் தொலைக்காட்சிகளில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்த டிடி...