சினிமா

‘தியா’ படத்தின் கதை என்னிடம் இருந்து திருடப்பட்டது – இயக்குனர் சந்திரகுமார்

தமிழ் சினிமாவில் கதை திருட்டு பற்றிய குற்றச்சாட்டுகள் அடிக்கடி வந்துகொண்டு தான் இருக்கின்றன. தற்போது விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, நாக ஷவுரியா, பேபி வெரொனிகா நடிப்பில் வெளிவந்துள்ள 'தியா' படத்தின் கதை...

திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் நமீதாவின் புதிய புகைப்படம்

நடிகை நமீதா மிக கவர்ச்சியாக படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாக இருந்ததால் கடும் உடற்பயிற்சி செய்து எடையை ஓரளவிற்கு குறைத்தார். அவர் கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு...

தியா திரைப்படத்தின் திரைவிமர்சனம்

எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன்...

சொந்த வாழ்க்கையிலும் சினிமாவிலும் சந்தோஷத்தை அனுபவிக்கிறேன் – நடிகை சமந்தா

சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை, சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள நடிகையர் திலகம் ஆகிய படங்கள் சமந்தாவின்...

ரஜினிக்கு போட்டியாக நடிகை ஓவியா

ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு போட்டியாக வந்துள்ள ஓவியாவின் 2.0 புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஓவியா. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ்...

தொகுப்பாளினி பிரியங்கா விடுமுறைக்காக இலங்கை வருகை

விடுமுறை நாட்கள் வந்ததில் இருந்து பிரபலங்கள் நிறைய பேர் வெளியூர்  சென்றுள்ளனர். அதில் சின்னத்திரை பிரபலங்கள் சில பேர் இலங்கை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை கூட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்....

மகேஷ் பாபுவுக்கு கவுரவமளிக்கும் விதத்தில் நிறுவப்படவுள்ள மெழுகு சிலை

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பாரத் அனே நேனு படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கு கவுரவமளிக்கும் விதத்தில் அவருக்கு மெழுகு சிலை மேடேம்...

மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் ஷூட்டிங் சென்னையில் ஆரம்பம்

விஜய் சேதுபதியின் படங்களுக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவரின் படங்கள் அண்மையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே நல்ல விலைக்கு போனது. ஹீரோவாக மட்டுமல்ல விக்ரம் வேதா படத்தில் வில்லனாகவும் கலக்கிவிட்டார். தற்போது தெலுங்கில்...

கமல்ஹாசன் தன் கட்சிக்காக வெளியிட்ட ‘மையம் விசில்’

கமல்ஹாசன் இன்று தன் கட்சிக்காக 'மையம் விசில்' என்ற மொபைல் ஆப் வெளியிட்டார். அதன் மூலம் நாட்டில் நடக்கும் குற்றங்களை புகைப்படம் எடுத்து மக்கள் அனுப்பும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கமல்...

அஜித் ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் விரைவில் விசுவாசம் படம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கே தெரியும் ‘தல’ என்றால் யார் என்று, அந்த அளவிற்கு...