சினிமா

மிஸ்டர் சந்திரமௌலி செட்க்கு திடிர் விசிட் அடித்து சந்தோசப்படுத்திய பிரபல நடிகர்

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் 'மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக நடந்து...

திடீரென்று கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்- இது எதற்காக தெரியுமா?

அஜித் ரசிகர்கள் திடீரென்று டுவிட்டரில் ஒரு டாக்கை கிரியேட் செய்து டிரண்டிங் செய்துள்ளனர். அது எதற்காக என்றால் அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி. பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்போதே ரசிகர்கள் பல பிளான்களோடு கொண்டாட்டத்தை...

முதன்முறையாக அஜித்தின் விசுவாசம் படத்தின் கதைக்களம் வெளியானது ..!

அஜித் நான்காவது முறை இயக்குனர் சிவாவுடன் விவேகம் படத்தின் தோல்விக்கு பிறகும் மீண்டும் விசுவாசம் படம் மூலம் கைகோத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வடிவமைப்பு பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது வந்த...

இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கும் வடிவேலு- நெருக்கடி கொடுக்கும் நடிகர் சங்கம்

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென்று ஒரு பாணியை வைத்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர் வடிவேலு. செந்தில்-கவுண்டமனி காமெடி நடிகர்களுக்கு அடுத்து மக்கள் அதிகம் ரசித்தவர் வடிவேலு என்றே கூறலாம். அதற்கு உதாரணமாக...

சரியான நெத்தியடி கொடுத்த கமல் ஹாசன்!

நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருப்பினும் வரும் 21 ல் அவர் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டில்...

சூர்யாவின் சோதனை தொடர்கிறது, ரசிகர்கள் வருத்தம்

சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். மாஸ், கிளாஸ் என இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்தவர். அப்படியிருக்க சமீப காலமாக அவரின் சோதனை பயணங்கள் தொடர்ந்து கொண்டே வருகின்றது. ஆம், சூர்யாவிற்கு அஞ்சான்...

17 வயதில் தன் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன அர்ஜுன், அப்பவே அப்படியே! புகைப்படம் இதோ

அர்ஜுன் தமிழ் சினிமாவில் 90களில் தனக்கென்று பெரிய மார்க்கெட் வைத்திருந்த ஹீரோ. இவர் தற்போது கடல், மங்காத்தா என குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் விரைவில் சொல்லிவிடவா படம் திரைக்கு...

பிக்பாஸ் பிரபலங்கள் சொன்ன வார்த்தையை இதுவரை செய்யவில்லை- வருத்தத்தில் வையாபுரி

நிறைய பேருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பெரிய வாய்ப்பு கிடைத்து சினிமாவில் ஜெயிப்பார்கள். அப்படி கலைஞர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பாக அமைந்த மேடை பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர்...

மெர்சலை தொடர்ந்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படம்- பிரபல தொகுப்பாளர் இயக்குகிறார், யார் தெரியுமா?

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். மெர்சல் படத்தை தொடர்ந்து அவர்களின் தயாரிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது சங்கமித்ரா. தற்போது இவர்களது அடுத்த படம் குறித்து ஒரு தகவல்...

அனுஷ்காவுக்கு கணவராக நடித்தவர் போலிஸாரால் கைது!

நடிகை அனுஷ்கா நடித்த பஞ்சாக்‌ஷரி 2010ல் தெலுங்கில் வெளியானது. இதில் அவருக்கு கணவராக நடித்தவர் நடிகர் சாம்ராட். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். டோலிவுட்டை சேர்ந்த இவருக்கும் ஸ்வாதி ரெட்டி என்பவருடன்...