சினிமா

4 நாளில் வசூலில் இமாலய இலக்கை தொட்ட சீக்ரெட் சூப்பர் ஸ்டார்

அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் சீக்ரெட் சூப்பர் ஸ்டார். இப்படம் உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூல் செய்தது. இதை தொடர்ந்து அமீர்கானுக்கு சீனாவில் நல்ல மார்க்கெட் இருப்பதால் இப்படத்தை...

மீண்டும் ஆரம்பமான சுசி லீக்ஸ்- பதற்றத்தில் திரையுலகம்

கடந்த வருடம் வந்த பல பிரச்சனைகளில் சினிமா பிரபலங்களை மிகவும் பதற்றப்பட வைத்த ஒரு விஷயம் சுசி லீக்ஸ். பிரபல பாடகி சுசீத்ரா அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து சினிமா பிரபலங்களின் மோசமான புகைப்படங்கள்...

செல்வராகவன், சூர்யா படத்தின் முதல் ஷாட் இதுதான்

தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் சூர்யா 36 தான். ஏனெனில் செல்வராகவனுடன் சூர்யா இணையும் முதல் படம் என்பதால். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிவிட்டது, படம் தீபாவளிக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக...

முன்னணி தொலைக்காட்சியில் மாஸ் காட்டிய தல ரசிகர்கள்

அஜித் தமிழகத்தில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் விசுவாசம் படம் தற்போது படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஜீதமிழ் தொலைக்காட்சியில் நேற்று ஒரு டான்ஸ் ஷோவில் நடிகர்கள் ஸ்பெஷல் ரவுண்ட் நடந்தது. இதில்...

விஜய், அஜித்தின் மோசமான காலங்கள் இது தான், இத்தனை தோல்வி படங்களா?

விஜய், அஜித் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள். இவர்கள் படங்கள் எல்லாம் தற்போது தோல்வியடைந்தால் கூட ஓரளவிற்கு வசூலை தந்துவிடுகின்றது. ஆனால், இவர்கள் இருவரும் ஓரளவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் எடுத்தவுடன்...

அடையாளம் தெரியாமல் மாறிய அஜித் பட நாயகி ஹீரா- அதிர்ச்சியான ரசிகர்கள் (புகைப்படம் உள்ளே)

முரளியுடன் இதயம், அஜித்துடன் காதல் கோட்டை, திருடா திருடா போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை ஹீரா. பி.எஸ்.சி சைக்காலஜி படித்துள்ள இவர் 1991ம் ஆண்டு இதயம் படம் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். பின்...

சூர்யாவின் ஆரோக்கிய ரகசியம்

இன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடல் தோற்றத்தின் மீது அதிகளவு அக்கறைக் காட்டி வருகிறார்கள். ஆண்களாக இருந்தால் சிக்ஸ் பேக் பெண்களாக இருந்தால் சைஸ் ஜீரோ...

“சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியனாக நடிக்கவேண்டும்”

சீயானி விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச் ’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம்,...

தேவதாசி என்பது உயர்ந்த குலத்து பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை : தன்னிலை விளக்கம் கொடுத்த வைரமுத்து

ஊடகமொன்றிற்கு தன்னிலை விளக்கம் கொடுத்த வைரமுத்து, ஆண்டாள் குறித்து தான் புகழ்பாட விரும்பியது தவறா என கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த  வைரமுத்து,   “நான் ஆண்டாளை பற்றி மட்டும் கட்டுரை எழுதவில்லை, 3,000 ஆண்டு நீண்டு பரந்து...

விஜய்க்காக விட்டுக்கொடுத்த டைட்டில்! மீண்டும் கையிலெடுத்த லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா3 படத்தில் மும்முரமாக நடித்துவருகிறார். அந்த படத்தில் ஓவியா,வேதிகா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். அடுத்து பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள புதிய கதையில் லாரன்ஸ் நடிப்பார் என முன்பே...