சினிமா

தயாரிப்பாளராகும் தமன்னா

நடிகை தமன்னா தயாரிப்பாளராகிறார். விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்திலும், விஷ்ணு விஷால் நடிக்கும் பெண் ஒன்று கண்டேன் என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார் தமன்னா. இவர் பொலிவுட் நடிகர் குணால் கோஹ்லி இயக்கத்தில்...

விஜயின் அரசியல் விஜயம் குறித்து கமல்ஹாசன் மனம் திறந்தார்.!

ஜெய­ல­லிதா மர­ணத்தில் மர்மம் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­வதால், அதைப் பற்றி விசா­ரணை நடத்­து­வது அவ­சியம். தமி­ழகம் சீர­ழிந்­து ­கொண்­டி­ருக்கும்  இச்சந்­தர்ப்­பத்தில் என் போன்றோர்  களம் இறங்க வேண்­டி­யது கட்­டாயம். அத­னால்தான் தமி­ழக அர­சி­யலில் கூடிய...

சங்கமித்ராவாகும் ஜேக்கிசானின் நாயகி..!

இயக்குநர் சுந்தர் சியின் திரையலக பயணத்தில் மைல்கல்லாக அமையவிருக்கும் படம் சங்கமித்ரா. இதனை அவரே பல முறை தெரிவித்திருக்கிறார். அத்துடன் தன்னுடைய படங்களில் நடிகைகளுக்கும், அவர்களின் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் சுந்தர் சி. இந்நிலையில்...

செங்கல்பட்டு ஏரியாவில் விவேகம் அடைந்த நஷ்டம், எத்தனை கோடி? முழு விவரம்

அஜித் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம் விவேகம். தமிழகத்தில் இதுவரை வந்த படங்களிலேயே அதிக திரையரங்குகளில் விவேகம் தான் ரிலிஸாகியது. இதில் தமிழகத்தில் நம்பர் 1 அதிகம் வசூல் வரும் இடம் செங்கல்பட்டு ஏரியா...

தமிழகத்தையே அதிர வைத்த ஸ்பைடர் வசூல்- முழு விவரம்

மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் படம் ஸ்பைடர். இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் பரப்பி வருகின்றனர். ஆனால், தமிழில் இப்படத்திற்கு எதிர்ப்பார்த்ததை விட...

சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் மீண்டும் தள்ளிப்போகிறதா?

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபாகத் ஃபாசில் நடிக்கும் வேலைக்காரன் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்கள் கருதி இப்படத்தை டிசம்பர் 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்கள். இந்நிலையில் இப்படத்தில் இன்னும்...

ஹர ஹர மஹாதேவகி படம் என்றதும் என்னுடைய அப்பா என்ன செய்தார் தெரியுமா? கௌதம் ஓபன் டாக்

ஹர ஹர மஹாதேவகி என்றதும் இளைஞர்கள் மனதுக்குள் ஒரு விதமான சல்லாபம். சிலருக்கு கதையால் நெருடலாக இருக்கலாம். ஆனால் யூத்கள் மத்தியில் அப்படி ஒரு எதிர்பார்ப்பு. படத்தை விளம்பரப்படுத்தும் போதே வயது வந்தோர்க்கான படம்...

மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருந்ததா?- போலீஸில் புகார் அளித்த நடிகர் தாடி பாலாஜி

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜி மீது அவரது மனைவி நிறைய புகார்கள் கொடுத்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், தாடி பாலாஜி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்...

சீனாவின் வாட்ஸ்அப்புக்கு நடந்த கதி.!

சீனா முழுவதும் கடந்த சில மாதங்களாக பலமுறை வாட்ஸ்அப் பயன்பாடு தடைப்பட்டு வந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் சேவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பேஸ்புக் செயலி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தடை...

கார்த்திக் படக்குழுவுக்கு சிறப்பு விருந்தளிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று ….!

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று’. `சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ்...