சினிமா

இது தான் என் விருப்பம் – டிவிட்டில் தனது நோக்கத்தை தெரிவித்த கமல்

தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டில், தனது அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற விபத்து மற்றும்...

என் மகனிற்கு சூழ்ச்சி செய்துவிட்டனர் – முதல்வருக்கு கடிதம் எழுதிய திலிப்பின் தாய்

நடிகை கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் திலீப்பின் தாயார் சரோஜம், கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இதுபோன்ற குற்றங்களை எனது மகன் செய்திருக்க மாட்டான். எந்தத் தவறும் இழைக்காத...

நாளையும் அஜித் ரசிகர்கள் தெறிக்க விடுவார்களா? ஒன் மோர் ஸ்பெஷல்

அஜித் ரசிகர்கள் ஓவ்வொரு நாளும் உற்சாகம் என கொண்டாடி வருகின்றனர். சிவா இயக்கத்தில் 3 வது படைப்பாக வரும் ஆகஸ்ட் 24 ல் விவேகம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ட்ரைலர் நாளை வெளியாகும் என்று பிரபலங்கள்,...

பிக்பாஸில் நுழைந்த சர்ச்சை நடிகர்! பின்ணனி ரகசியம்

பிக்பாஸ் மக்கள் மத்தியில் பரவலாக போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சி. தமிழில் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்து விட்டது. விரைவில் wild card ரவுண்டை எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தெலுங்கில் பின்னர் தொடங்கப்பட்ட இந்த் நிகழ்ச்சி தற்போது...

சக்தி மற்றும் காயத்ரி கள்ளக்காதலை அம்பலப்படுத்திய ரைசா

சக்தி தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறார் என்று தெரிந்ததும் காயத்ரி சக்தியை கட்டி பிடித்து அழுதிருக்கிறார். இந்த செய்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரில் பார்த்த மக்களால் சொல்லப்பட்டது.

கமலின் அடுத்த படத்தில் ஓவியாவா?… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவின் புகழ் தாறுமாறாக உயர்ந்து விட்டது. அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்போது அவருக்கு இருக்கும் புகழை வைத்து தயாரிப்பாளர்கள் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். ஹாலிவுட பட வாய்ப்பு கூட...

நான் திருமணம் செய்யும் தகுதி உன்னிடம் இல்லை..! ஓவியாவுக்கு சிம்பு எச்சரிக்கை…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியாவின் புகழ் வானளவுக்கு உயர்ந்துள்ளது. அவருக்கு பல்வேறு திரைபிரபலங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதுபோல போல சிம்புவும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார். அதுமட்டும் அல்லாமல் அவர் ஓவியா போன்ற...

சமூக வலைதளத்தில் பெண்ணை கேவலமாக பேசிய ரசிகர்கள்: விஜய் விடுத்த வேண்டுகோள்

சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த தன்யா ராஜேந்திரன் என்ற பெண் பத்திரிக்கையாளர் விஜய்யின் சுறா படத்தை விமர்சித்து ட்விட் செய்ததையடுத்து அவரை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் சரமாரியாக திட்டியுள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் இதற்கு எந்தப்...