சினிமா

தனது படத்தில் நடிக்க வந்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும். ஆனால் நடிகைகளும்,...

நடிக்கணுமுனா கூச்சம்போகணும், அது ஓகேனா? இளம் பெண்பட்டபாடு இருக்கே அம்மாடியோவ்!

சினிமா ஒரு கனவு தொழிற்சாலை, அதில் வந்து சாதித்தவா்கள் குறைவு. ஆனால் அந்த தொழில் கால் ஊன்றவேண்டும் என்கிற ஆசையில் பலா் ஊரைவிட்டு ஓடி வருகின்றனா். ஒரு சினிமாவில் நடிக்க முதலில் அவா்களுக்கு தேவையானது...

அதிக எடையால் தவிக்கும் டொப் நடிகைகள்

நடி­கர்­கள் தான் முன்­பெல்லாம் எடையை ஏற்றி இறக்கி படங்­களில் நடித்து ஆச்­ச­ர்யப்­ப­டுத்­து­வார்கள். இப்­போது சில நடி­கை­க­ளுக்கு உடம்பு போட்டு விட்­டதால் எடை ஏறி விட்­டதாம். நடி­கை­க­ளா­யிற்றே… ஆச்­சர்­யப்­ப­டு­வ­தற்கு பதில் அதிர்ச்­சிதான் ஆகி­யி­ருக்­கி­றார்கள். கீர்த்தி சுரேஷ் இப்­போ­துதான்...

டிடி, பாவனா ஆகியோருக்கு நடந்தது என்ன? இது உண்மையா?

டிவி தொகுப்பாளினி டிடியின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதே போல  டிவி தொகுப்பாளினி பாவனாவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் நடிகை, நடிகர்களின் ஆபாச புகைப்படம் மற்றும்...

காதல் முதல் நிர்வாண வீடியோ வரை.. நயன்தாரா,

    காதல் முதல் நிர்வாண வீடியோ வரை..  நயன்தாரா, ஜெயம் ரவி ஹன்சிகா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ’ரோமியோ ஜூலியட்’.காதலை மையமாகக்கொண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  சில நாட்களுக்கு...

பாலியல் தொல்லையிலிருந்து இப்படித்தான் தப்பினேன் – தன்ஷிகா

ஒருமுறை நான் இரவு நேர படப்பிடிப்பு முடித்து திரும்பிய போது, கேரளாவில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன். குடித்துவிட்டு வந்த மர்ம நபர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர், அவர்களிடம் இருந்து என்னை சிலம்பாட்டத்தின் மூலமே காப்பாற்றிக்...

வைத்தியசாலையில் ஐஸ்வர்யா ராய்

மும்பை மருத்துவமனையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர் கணவர் அபிஷேக் பச்சன் தங்கியிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றனர். மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய...

மகனுக்காக களமிறங்கும் அம்மா

  சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு சிம்பு இசையமைத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தே. நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அவதாரம் எடுத்த சிம்பு, இசையமைப்பாளராக அறிமுகமாவது இந்த...

மீனவர் பிரச்சனை! இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த விஜய் (வீடியோ)

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தினம்தோறும் வரும் செய்தியாகிவிட்டது. சமீபத்தில் கூட துப்பாக்கிசூட்டில் ஒரு இளம் மீனவர் கொல்லப்பட்டார். இது பற்றி இளையதளபதி விஜய் பல ஆண்டுகள் முன்பே ஒரு பிரமாண்ட பொது கூட்டத்தில் இது...