சினிமா

ஐஸ்வர்யா ராயால் ஒரு குடும்பமே பிரிந்த அவலம்… அம்பலமானது சதி!…

பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் இந்தியாவின் நட்சத்திர குடும்பமாக திகழும் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு மருமகளாக சென்ற நாள் முதல் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே மனஸ்தாபம் இருந்து...

மற்றொரு நடிகையுடன் காதலில் விழுந்த திரிஷாவின் முன்னாள் காதலர் (படம் உள்ளே)

திரிஷா-வருண் மணியன் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் திருமணம் தீடீரென நின்றது அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்கு பின் தான் நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டதால் தான் திருமணத்தை நிறுத்தியதாக த்ரிஷா பின்னர்...

குடியரசு தினத்தை கொண்டாடக்கூடாது! சிம்பு இயக்குனர் ஆதிக் அதிரடி

ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான அறவழிபோராட்டமாக தான் நடந்தது. கடந்த 23ம் தேதி நடந்த காவல் துறையின் கல் வீச்சு, தடியடியால் அமைதி நிலை மாறி மிகுந்த பரபரப்பு நிலவியது. இதனால் வருத்தமாக பலரும் தங்களது...

விஜய்யின் 62வது படம் இந்த வெற்றி இயக்குனருடனா- ரசிகர்கள் உற்சாகம்

விஜய்யின் பைரவா படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து படம் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான வேலைகள் இன்னும் தொடங்காத நிலையில், விஜய்யின்...

தல 57வது படத்தில் இடம்பெறும் பாடலின் ஹம்மிங்கை பாடி ரசிகர்களை குஷிப்படுத்திய பாடகர்

தல அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் ஒருபக்கம் பிஸியாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் இன்டர்நேஷ்னல் லெவலில் இருக்கும் என அனிருத் ஏற்கெனவே கூறியிருந்தார். படத்தில் இடம்பெறும் ஒரு...

பெண்ணுடன் தனிமையில் அனிரூத்… வைரலாகும் காட்சியால் பரபரப்பு!..

கொலைவெறியுடன் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த பிரபல இசையமைப்பாளர் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். நடிகர் அனிருத் தற்போது சிங்கப்பூரில் இசை கச்சேரி ஒன்றை நடத்த ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் இவர் குறித்த ஒரு...

அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டும், பீட்டாவை தடை செய்யவேண்டும் என தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் இருந்தவர்களை போலிசார் தடியடி நடத்தி களைத்ததாக புகார் எழுந்துவருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு...

நீங்க யாரும் பயப்படாதீங்க! கண்ணீர் மல்க நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்களை பொலிசார் வலுக்கட்டாயமாகவும், தடியடி நடத்தியும் வெளியேற்றி வருகின்றனர். மெரீனாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒன்றுதிரண்டுள்ளனர். இந்நிலையில்...

தேசிய உள்ளாடை தினம்: ஜட்டி தெரிய ஹாயாக வந்த நடிகைகள்!

  உள்ளாடை தெரியும்படி உடையணிந்து ஹாயா வந்த நடிகைகள்! (படங்கள்)  ‘தேசிய உள்ளாடை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் உள்ளாடையானது மிகவும் அவசியமானது. ஆனால் சினிமாவில் நடிப்பவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. அதுமட்டுமின்றி,...

கமல் நடிகையின் ஆபாச வீடியோவும் வெளியானது.. அதிர்ச்சியில் திரையுலகம்

  லட்சுமி மேனன், ஹன்சிகா, ராதிகா ஆப்தேவை தொடர்ந்து கமலுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் படத்தில் நடித்த நடிகை பூஜா குமாரின் ஆபாச வீடியோவும் வெளியாகியுள்ளது. சமீபகாலமாகவே நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் இணையதளத்திலும்,...