சினிமா

மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து...

மாமனார் பாக்யராஜின் ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி

பாக்யராஜ்- பூர்ணிமா தம்பதியை பற்றி எப்படி அறிமுகம் தேவையில்லோ அதைப் போலத்தான் சாந்தனு- கீர்த்தி பற்றியும். இரண்டு பேருமே பரீட்சயமானவர்கள், சாந்தனுவை காதலித்து மணந்தபின்னர் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து விகடன் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் கீர்த்தி. அவர்...

ரஜினி மகள் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு காரணம் இது தானா ?

இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமா உலகில் பல உச்சத்தை தொட்டவர், இவருக்கு இருக்கும் ஒரே கவலை சௌந்தர்யாவின் வாழ்க்கையை பற்றி தான். சமீபத்தில் தான் சௌந்தர்யா அஸ்வின்...

அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்! அமேசிங் வீடியோ

தல அஜித்தின் மீது பலரும் மரியாதை வைத்துள்ளார்கள். அவரின் பண்புகளை பற்றி அவருடன் பணியாற்றியவர்கள் நன்கு தெரிந்துவைத்திருப்பார்கள். அவரின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் இன்று. அஜித் ரசிகர்களை பற்றி சொல்லவா வேண்டும். அவரின், மனைவி...

கிரிக்கெட் பிரபலங்கள் தோணி, சச்சின் ஸ்டைலை பைரவாவில் பயன்படுத்திய விஜய்- எப்படி தெரியுமா?

விஜய்யின் பைரவா படம் U சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. படத்தை தியேட்டரில் பிரம்மாண்டமாக பார்ப்ப இன்னும் ஒன்பதே நாட்கள் தான் உள்ளது. இந்நிலையில் படத்தை பற்றி ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு...

என் உலகின் ஜன்னலாக கிடைத்திருக்கிறார் என் கணவர் – பாடகி வைக்கம் விஜயலட்சுமி

பார்வையற்ற தனக்கு கணவர் வடிவில் தற்போது கடவுள் கண்களை அளித்துள்ளதாக பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறவியிலேயே...

3 மொழிகளில் படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு..!

தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் ஆவார். இவர்...

திரைக்கு பின்னால் விஜய், கீர்த்தி சுரேஷ் அடித்த லூட்டி….

அழகிய தமிழ் மகன் திரைப்படத்தினை இயக்கிய பரதனின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் பைரவா. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஸ் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ள நிலையில்,...

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இவர் தான் இயக்குகிறாரா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது...

அனிருத்தை படங்களில் கமிட் செய்ய தயங்கும் தயாரிப்பாளர்கள்- காரணம் இதுதான்

தமிழ் சினிமாவில் கலக்கியதை தொடர்ந்து அனிருத்திற்கு தற்போது தான் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரான பவன் கல்யாண் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அங்குள்ள பல இளம் நாயகர்கள்...