சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை
சிம்புவுக்கு போன வருடம் அவ்வளவு பிரச்சனை. அதையெல்லாம் போக்கும் வண்ணம் அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற தள்ளிப்போகாதே பாடல் மாற்றியது.
இந்நிலையில் இந்த வருடம் சிம்பு நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற...
மீண்டும் அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன் – ஆனால்?
தல அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த படம் வேதாளம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் மீண்டும் அஜித் படத்தில் இணைத்துள்ளார் ஸ்ருதி, ஆனால் தெலுங்கில் பவன் நடிக்கும்...
பைரவா வசூலுக்கு விழுந்தது செக்? தலைவலி ஆரம்பித்தது
விஜய் படங்கள் என்றாலே ஏதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வரும். தெறி படம் கூட எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை என்றாலும், செங்கல்பட்டு ஏரியாவில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பைரவா படம் வரும்...
“புளூ பிலிமில் நடிக்க சம்மதித்தேன்”பிரபல ஹீரோயின் பேட்டி!
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத்,3 தேசிய விருது பெற்ற நடிகை. கொஞ்சம் ஏடாகூடமா தான் பேசுவார். ஆனால், நடிப்பில் புலி. சமீபத்தில் தான் ஒரு அதிர்ச்சியை கொடுத்தார்.
‘என் முதல் திருமணத்துக்கு மானங்...
விஜய், சதிஸ்க்கு கமெண்ட் கொடுத்த டிவி தொகுப்பாளர் டிடி!
தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. சுருக்கமாக டிடி என அழைக்கப்படும் இவர் முக்கிய நிகழ்ச்சியை தொகுத்துவருகிறார்.
சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்வீட்டரில் இவர் அவ்வபோது பல நடிகர்களையும் ஊக்குவித்துவருகிறார்.
சமீபத்தில் கூட இயக்குனர் சுராஜ்...
விடிய விடிய நண்பர்களோடு கொண்டாட்டம்! வரலட்சுமி சரத்குமார் வீடியோ
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியை தெரியாதார் இருக்கமுடியாது. நடிகர் விஷாலுடன் காதல் வயப்பட்டதாக சொல்லபட்டு பின் அவர்கள் இருவரும் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்ள பின் அது காதல் தான் என...
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் – பிரபல நடிகர் அதிரடி
இளையதளபதி விஜய்யின் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. நடிகை மீனாவின் மகளான இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதில் பேசிய இவர், விஜய் அங்கிளும், தனுஷ் அங்கிளும்...
பிரபல RJவை திருமணம் செய்கிறாரா நடிகர் ரமேஷ் திலக்?
குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் ரமேஷ் திலக். இவருடைய நடிப்பில் சமீபத்தில் மோ திரைப்படம் வெளியாகி இருந்தது.
தற்போது இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில்...
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
தமிழ், மலையாளம், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் சவுமியா சென்...
மீண்டும் சிம்பு பாடலில் சர்ச்சையான வரிகள்
சிம்பு என்றால் எப்போதுமே சர்ச்சை தான். காதல் தொடங்கி பீப் சாங் வரை பெரிய பட்டியல் நீண்டுகொண்டு போகும்.
தற்போது AAA படத்திற்காக சிம்புவே எழுதி பாடியுள்ள ட்ரெண்ட் சாங் வெளிவந்துள்ளது.
அந்த பாடலில் வரும்...