திரிஷாவின் அதிரடி முடிவு- பெறும் யோசனையில் இயக்குனர்கள்
திரிஷா நடிப்பில் அண்மையில் வெளியான கொடி படம் அவருடைய இமேஜையே மாற்றிவிட்டது.
இதுவரை அழகான நாயகியாக மட்டும் நடித்துவந்த திரிஷா புது வேடங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் என்னை வேறு...
புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு கமல்ஹாசனின் டுவிட்
கமல்ஹாசன் இப்போதெல்லாம் டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். தனக்கு தோன்றும் விஷயங்களை அப்படியே டுவிட்டரில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு தினத்தில் மக்கள்...
இந்த வருடம் மலேசியாவில் அதிகம் வசூல் செய்த படங்கள்
புது வருடம் வரப்போகிறது என்ற சந்தோஷம் அனைவருக்கும். இதன் நடுவில் எந்தெந்த படங்கள் இந்த வருடம் கலக்கியுள்ளது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
தற்போது இந்த வருடம் மலேசிய பாக்ஸ்...
தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர் அஜித்- பிரபல நடிகை புகழாரம்
அஜித் தற்போது தன்னுடைய 57வத படத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார். படத்தின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அஜித்தின் ரசிகர்களின் பட்டியலில் பிரபல தெலுங்கு சினிமா நாயகி இணைந்துள்ளார்....
சிம்பு, விஜய் சேதுபதி இருவருக்கும் இன்று ஒரு ஸ்பெஷல் டே- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இந்த வருடம் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த நடிகர் விஜய் சேதுபதி. இவரின் படங்கள் தான் அதிகம் வெளியாகி இருந்தது, அதில் ஒன்று தர்மதுரை.
இப்படம் வெளியாகி இன்றோடு 100வது நாளை...
பவர் ஸ்டாருக்கு வில்லனான விஜய்யின் தெறி வில்லன்
விஜய் நடித்த தெறி படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்தவர் இயக்குனர் மகேந்திரன். படத்தில் அவருக்கு சண்டை காட்சிகள் இருந்தாலும் வசனங்கள் மூலமாகவே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மகேந்திரன் தற்போது தெலுங்கு...
கடைசியில் இப்படி ஆகிவிட்டதே? அப்செட் ஆக்கிய செய்தி
இளைய தளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து நடிகை ஜோதிகா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது, இதை...
அஜித்தால் மட்டும் தான் முடியுமா? நானும் வருகிறேன், விக்ரம் அதிரடி முடிவு
விக்ரம் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமாக செய்துக்கொண்டே இருப்பார். அப்படித்தான் தன் அடுத்தப்படத்திற்காக ஒரு முயற்சியை எடுத்துள்ளார்.
விக்ரம் அடுத்து விஜய் சந்தர் இயக்கத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே, அதே நேரத்தில் கௌதம் இயக்கும்...
இப்படி ஒரு கதைக்களத்திலா ரித்திகா சிங்?
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இதை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை படத்திலும் கலக்கினார்.
தற்போது தெலுங்கு பதிப்பான இறுதிச்சுற்று, தமிழ் படமான சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்து...