சினிமா

தனுஷின் கொடி படம் வெளியாகுமா? கிளம்பியது புது சர்ச்சை!

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் புதுபடங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். தனுஷ் முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்காக அவர் தீவிர ப்ரோமோஷனில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான...

சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளிக்கு கொஞ்சம் ஏமாற்றம்?

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் சிங்கம்-3. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் வேகவேகமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இந்த தீபாவளிக்கு வரும் என முன்பு கூறினார்கள், ஆனால், தற்போது...

இளையதளபதியிடம் இவ்வளவு ஸ்பெஷலா! கேள்விப்பட்டிருக்கீங்களா? சான்ஸே இல்ல!

இளையதளபதி விஜய் என்றால் தற்போது பலருக்கும் செல்லப்பிள்ளை. எப்போதும் தன்னடக்கத்தோடு அவர் இருப்பார் என கேள்விப்படுவதுண்டு. ஆனால் அவரிடம் இவ்வளவு விஷயங்களா என்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்களுக்காக. ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு...

காதல் திருமணமா? ஹன்சிகா

  “காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். நடிகை ஹன்சிகா, நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “இந்த வருடம் தீபாவளியை நான் தத்து...

கணவனிடம் பிரபல நடிகை அனுபவித்த கொடுமைகள்.. தற்போது விவாரகரத்து?…

நடிகை ரம்பா தன் கணவருடன் சேர்த்து வைக்ககோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். 1990ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் நடிகை ரம்பா. தெலுங்கு,...

காதல் முதல் கிளைமாக்ஸ் வரை ரகசியம் பாதுகாக்கும் அனுஷ்கா

பிரபாஸ், ஆர்யா, இயக்குனர் கிரிஷ் உள்ளிட்ட சிலருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டவர் அனுஷ்கா. காதல் கிசுகிசுக்கள் ஓயாத நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அது காதல் திருமணமா? குடும்பத்தார்...

வாய்ப்பு கேட்டு யாரிடமும் பிச்சை கேட்க மாட்டேன் : இலியானா

கோலிவுட் தொடங்கி பாலிவுட்வரை சில ஹீரோயின்கள் முன்னணி இடத்தை பிடித்திருந் தாலும் சிலர், ஹீரோ, டைரக்டர் அல்லது தயாரிப்பாளர் என யாராவது ஒருவரது சிபாரிசால் வாய்ப்பு பெறுகின்றனர். இன்னும் சிலர் தாஜா செய்தும்,...

புரோமேஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு பொதுமேடையில் சாட்டையடி கொடுத்த விவேக்

தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் விவேக் பேசியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்... காமெடி நடிகர் விவேக் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் கார்த்திக்கு...

கணவரை பிரிந்துவிட்டாரா ரம்பா? திரையுலகத்தில் பரபரப்பு

ரம்பா கணவரை பிரிந்து தனியாக வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். கணவர் மற்றும் குழந்தைகளுடன் நடிகை ரம்பா 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி,...

த்ரிஷாவின் கணவர் இவரா!

  கர்ஜனை படத்தில் த்ரிஷாவின் கணவராக நடிக்கிறார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் அமித் பார்கவ். பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் அமித் பார்கவ் புதுமுகம் சுந்தர் இயக்கும் கர்ஜனை படத்தில் த்ரிஷாவின்...