சினிமா

சிங்கம் 3 படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை நெகிழ வைத்த மூதாட்டி!…

சிங்கம் என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூன்றாவது பாகமான சிங்கம் 3 அல்லது எஸ் 3 என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்துவருகின்றார். இப்படமானது சர்வதேச குற்றவாளிகளை களையெடுத்தல் எனும் மையக் கருவைக்...

படப்பிடிப்பில் இப்படியெல்லாம் விஜய் கலாய்ப்பாரா? பைரவா படப்பிடிப்பில் நடந்த கலாட்டா…

இளைய தளபதி விஜய் என்றாலே அமைதியானவர் என்று தான் சொல்வார்கள். ஆனால், அவருடன் நடிப்பவர்களுக்கு தான் தெரியும், விஜய் எத்தனை ஜாலியான மனிதர் என்று. சமீபத்தில் பைரவா படப்பிடிப்பில் நடந்த ஒரு விஷயத்தை சதீஷ்...

சிவகார்த்திகேயனை பற்றி நான் சொல்லத்தேவை இல்லை!  இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்

சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்திசுரேஷ் நடித்த ரெமோ திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சக்ஸஸ் மீட் நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நிறைய பேர் கலந்து கொண்டனர். இப்படத்தில் நடித்த கே.எஸ் ரவிக்குமார்...

போனாலும் பரவாயில்லை, அதற்கெல்லாம் தயாரில்லை. கீர்த்தி சுரேஷ்

  நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் தமிழ் ரசிகரகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த அவர், தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில், பைரவா...

செம்ம சந்தோஷத்தில் சமந்தா: ஏன் தெரியுமா…?

  சமந்தா தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கூடிய விரைவில் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகவுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பாரா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் சமந்தா...

பில்லா-3 கிடையாது, ஆனால்- சிம்பு அதிரடி முடிவு

சிம்பு பேஸ்புக்கில் பேசியதில் பல பிரச்சனைகள் எழுந்து முடிந்து விட்டது. அஜித் பற்றி அவர் கூறியதை ஒரு சில வேறு திசையில் திருப்பி அதற்கு அவர் விளக்கம் கொடுத்து ஒரு வழியாக அது...

இந்த மனசு அஜித்திற்கு தான் வரும்- நெகிழ்ச்சி சம்பவம்

அஜித் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர் தற்போது தல-57 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஐரோப்பியா படப்பிடிப்பு முடிந்து வீட்டில் சில நாட்கள் இருந்த அஜித், தற்போது அடுத்துக்கட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில்...

றெக்க 4 நாள் வசூல் நிலவரம் இது தான்- வெற்றியா? தோல்வியா?

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் றெக்க படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. றெக்க தற்போது வந்த தகவலின்படி 4 நாளில் ரூ 8.4 கோடி வரை...

ரெமோ 3 நாள் மொத்த வசூல்- சிவகார்த்திகேயன் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டார், முழுத்தகவல்

ரெமோ படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் ரிலிஸாகி வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் பெரும் புரட்சியே செய்துள்ளது. ரெமோ மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 21...

விஜய்யுடன் நடிப்பேன், ஆனால்?- முன்னணி நடிகரின் அதிரடி பதில்

இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங். அவருடன் ஒரு காட்சியலாவது வந்து செல்ல வேண்டும் என்று காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் நண்பன் படத்தில் நடிக்க சிம்புவிற்கு ஒரு வாய்ப்பு...