சினிமா

சிம்புவின் நடிப்பை பாராட்டி தள்ளிய பிரபல இயக்குனர்

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தது. ஆனா அந்த பாடல் படத்தில்...

இருமுகன் திரை விமர்சனம்.

கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரம் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு...

காவேரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறிய கருத்து.

தண்ணீர் பிரச்சனை தற்போது இரு மாநிலங்களையும் திண்டாட வைத்துள்ளது. கலவரம், அடிதடி, பேருந்துகள் எரிவது போன்ற அசம்பாவிதங்கள் நிறைய நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு கருத்து கூறியுள்ளார்....

விஷாலை திட்டி டுவிட் செய்த ராதிகா சரத்குமார்

நடிகர் சங்கத்தில் இதற்கு முன் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் ரூ. 100க்கு முறைகேடு செய்திருப்பதாகவும், அதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாசர் கோர்ட்டில்...

இது யார் பிரச்சனை, காவேரி விஷயம் தொடர்பாக சிம்பு அதிரடி அறிக்கை

  சிம்பு சில தினங்களுக்கு முன் என் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டேன் என்று கூறியதாக ஒரு செய்தி வந்தது. பின் அவரே தான் அப்படி ஏதும் கூறவில்லை என்று டுவிட் செய்திருந்தார். ஆனால், இந்த...

ரஜினி போஸ்டர்கள் கிழிப்பு, போலிஸ் அதிரடி நடவடிக்கை

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் காவேரி பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் கலவரம் நடந்து வருகிறது. கர்நாடாகாவில் பல இடங்களில் ஒட்டியிருந்த கபாலி போஸ்டர்களை...

5 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஓர் வேலாயுதம் பாணி- லேட்டஸ்ட் அப்டேட்

  இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சமூக பிரச்சனைகளை பற்றி பேசும் படமாம். இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம் பாணியில் இப்படம் இருக்குமாம்,...

அமலா பாலுக்கு இப்படி ஒரு நிலைமையா?

  விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால், தற்போது ஒன்று, இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம்...

ரசிகர்களின் பார்வையில் விக்ரமின் இருமுகன்

  ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் விக்ரமின் இருமுகன். இந்த படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தை பார்த்த சில ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் ஷேர் செய்து...