சினிமா

இந்த தெலுங்கு நடிகர் இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகராம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவை போல கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், சல்மான் கான்...

கமல்ஹாசனுக்கு என்ன தான் ஆனது, பெரும் வந்ததிக்கு முற்று புள்ளி

கமல்ஹாசன் அவர்களுக்கு காலில் அடிப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரின் சபாஷ் நாயுடு படம் பாதியிலேயே நின்றதாகவும் ஒரு வந்ததி உலா வந்தது. ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி அவர்...

இனி நடிகர், நடிகைகள் சம்பளம் இவ்வளவுதான் – தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூன்று முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டன. எதிர்வரும் காலங்களில் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாத காரணத்தினால் இனிவரும் காலங்களில் சாட்டிலைட் ஒளிபரப்பை...

நடிகை திவ்யா கணவரை ஏன் பிரிந்தார் தெரியுமா?

நடிகை திவ்யா உன்னி ஏன் அவரது கணவர் டாக்டர் சுதீர் சேகரனை பிரிந்துவிட்டார் என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் திவ்யா உன்னி. அவர் முறைப்படி பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி...

விஜய்-அட்லீ படத்தை பற்றி கிடைத்த புதிய தகவல்

விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் தெறி. இப்படத்தை தொடர்ந்து இவர் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு சிவாஜி நிறுவத்திற்காக ஒரு படத்தில் நடிக்க, இதை அட்லீ இயக்கவிருப்பதாக ஒரு செய்தி உலா...

டிடிக்கு இப்படியெல்லாம் ஒரு விருது கொடுத்தார்களா?

சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கு விருது என்பது மிகவும் அரிது. சமீப காலமாக தான் தொலைக்காட்சிகள் தொகுப்பாளர்களுக்கு என விருதுகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழா மிகவும் வித்தியாசமாக விளம்பரங்களுக்கு விருது கொடுத்துள்ளது,...

இனி எல்லாம் வசந்தமே நாயகன், நாயகி பற்றி சில விஷயங்கள்

பாலிமர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் இனி எல்லாம் வசந்தமே சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தற்போது இந்த சீரியலில் கலக்கி வரும் நாயகன், நாயகி பற்றிய சில விஷயங்கள் நாயகன் ஷாஹிர் ஷேக் திலீப் என்ற...

ஆர்யாவிடம் திட்டு வாங்கிய ஸ்ரீகாந்த்

வருகிற ஆகஸ்ட் 19ம் தேதி ஸ்ரீகாந்த், சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் நம்பியார். இப்படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வெளிவர முடியாமல், கடைசியில் எப்படியோ முயற்சி செய்து வெளியீடுகிறார் ஸ்ரீகாந்த். இப்படத்தில் விஜய் ஆண்டனி...

முத்துக்குமாரை புகழ்ந்தது போதும், இவர்களை காப்பாற்றுவது யார்? தங்கர் பச்சான் கோபம்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்+ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் . இவர் இன்றும் தமிழ் கலாச்சாரத்தை போற்றும்படியான படங்களை தான் இயக்கி வருகிறார். இவர் சமீபத்தில் நா.முத்துக்குமார் இழப்பிற்கு ‘நா.முத்துக்குமார் இறந்தவுடன் தான் அவர் அருமை...

நா. முத்துக்குமார் மரணத்தால் விஷால் எடுத்த அதிரடி முடிவு

நா. முத்துக்குமார் அவர்களின் திடீர் மரணம் திரைப்பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் இறந்துவிட்டதாகவும், சில பழக்கவழக்கங்களே அவரின் உயிர் பிரிய...