சினிமா

ஒரு வருஷத்துக்கு முன்பே நாங்கள்பிரிந்துவிட்டோம் அமலா பால் பரபரப்புத் தகவல்

  ஓர் ஆண்டுக்கு முன்பே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று நடிகை அமலா பால் தனது விவாகரத்து மனுவில் தெரிவித்துள்ளார். டைரக்டர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் 2014ஆம்...

அஜித்தின் சிறந்த 10 படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் கடந்த ஆகஸ்ட் 3ம் திகதியோடு, தன் திரைப்பயணத்தில் 24 வருடத்தை கடந்துள்ளார். இவர் நடிப்பில் இதுவரை 56 படங்கள் வெளிவந்துள்ளது. அதில் ரசிகர்களுக்கு...

நடிகை அமலா பால் – இயக்குநர் விஜய், விவாகரத்து கோரி மனுத்தாக்கல்!

இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் ஆகிய இருவரும் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து...

சாமி 2 எப்போது? இயக்குநர் ஹரி பதில்

விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி பேசியபோது விக்ரமுடன் இணைந்து சாமி 2 படத்தை விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார். படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். ஹாரிஸ்...

தனுஷ் ஜோடியாக ராதிகா ஆப்தே?

காத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து படம் பண்ணவுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார் தனுஷ். ஆனால் கதாநாயகி பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை....

அஜித் பட நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார் அக்‌ஷரா ஹாசன்!

வீரம், வேதாளம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் சிவாவுடன் இணைந்து மற்றொரு படத்தில் பணியாற்றுகிறார் அஜித். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தல 57 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். ஏற்கெனவே பாலிவுட்டில்...

பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து...

விஜய்60 தலைப்பு பற்றி நான் பதிவிட்டேனா? அபர்ணா வினோத்

பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்60'ல் நடிகை அபர்ணா வினோத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்ற வாரம், விஜய்-60க்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்கலாம் என்று...

அஜித் படத்தில் அக்‌ஷ்ராவிற்கு என்ன வேலை- வெளிவந்த தகவல்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அக்‌ஷ்ரா ஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். வேதாளம் படத்தில் லட்சுமி மேனனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம்...

பாகுபலி 2 அதிகாரபூர்வ ரிலீஸ் திகதி இதோ

S.S.ராஜமௌலி இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில், படத்தில் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளனர். ஹிந்தியில் படத்தை வெளியிடும் கரண்...