விஜய் வீட்டின் முன்பு வரும் 14ம் திகதி போராட்டம்
விஜய் படம் என்றாலே எங்கிருந்து தான் வருவார்களோ? பிரச்சனை செய்ய வேண்டும் என்று. அந்த வகையில் தற்போது படத்தின் தலைப்பே அறிவிக்கவில்லை, அதற்குள் பிரச்ச்னை வெடித்துவிட்டது.
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்,...
சிகிச்சை மேற்கொண்டு வந்த கமலஹாசன், இன்று வீடு திரும்பினார்.
காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த கமலஹாசன், இன்று வீடு திரும்பினார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்…
கமலஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்...
ரூ. 45 கோடிக்கு விலை போன ‘பாகுபலி 2’ படத்தின் தமிழக விநியோக உரிமை.. வாங்கியது யார்?
பாகுபலி 2 படத்தின் தமிழக தியேட்டர் உரிமை மட்டும் ரூ. 45 கோடிக்கு போயுள்ளதாம். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தை யாரும் அவ்வளவு...
மோடி படத்துடன் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை… தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
பிரபல மாடலும் நடிகையுமான மேக்னா படேல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் மாடலும், நடிகையுமான மேக்னா படேல். டிவி சீரியல்களிலும், அரை நிர்வாணமாகவும் பாலிவுட்டில் நடித்துள்ளார். இவ்வளவு...
மணிக்கும் நோ, அஜீத்துக்கும் நோ: என்ன நினைப்பில் உள்ளார் மலர் டீச்சர்?
சாய் பல்லவி மணிரத்னத்தை அடுத்து அஜீத்தின் தல 57 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்துள்ளார். தமிழ் பெண்ணான சாய் பல்லவியை திரையுலகினர் திரும்பி பார்க்க வைத்தது பிரேமம் மலையாள படம்...
காலைல பால் வாங்க காசு இல்ல அமலா பால் பத்தி நமக்கு என்ன பேச்சு?
அமலா பாலை விவாகரத்து செய்வதற்கான காரணத்தை இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்த பிறகு #Amalapaul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது. இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தானும்,...
இயக்குனர் அட்லீ தயாரிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இயக்குனர் அட்லீ தயாரிக்கும் முதல் படமான 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலாமன இயக்குனர் அட்லீ தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்....
நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகம்! (படங்கள்)
சந்திரசேகர் - நடிகை விஜி (சரிதாவின் சகோதரி. தில்லுமுல்லு படத்தில் நடித்தவர்) தம்பதியின் மகளான லவ்லின் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
லவ்லின், மும்பையிலுள்ள அனுபம் கேர் சினிமாப் பள்ளியில்...
திரைப் படங்களில் புகை எச்சரிக்கை வாசகத்தை ரத்து செய்யக்கூடாது
திரைப்படங்களில் புகை எச்சரிக்கை வாசகங்கள் காட்டுவதை ரத்து செய்ய வேண்டும் என இயக்குநர் ஷியாம் பெனகல் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
நடிகர் விக்ரம் மகளின் ரூ.12 லட்சம் வைர மோதிரம் மாயம்
நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா அணிந்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான வைரமோதிரம் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பிரபல நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா. இவர் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில்...