சினிமா

தாய், மகள் மாயம்: ரஜினியை பார்க்கச் சென்றனரா?  

புதுவை தென்றல் நகர் சின்னய்யன்பேட் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (48). கிரில் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவமணி (43), மகள் சங்கீதா (20). கடந்த 31ஆம் தேதி சங்கீதாவுக்கு பிறந்த...

இன்று எழுந்து நடந்தேன்: சுட்டுரையில் கமல்ஹாசன்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் தான் எழுந்து நடந்ததாக சுட்டுரையில் (டுவிட்டர்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 14-ம் தேதி தனது சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் மாடிப் படியில் இருந்து...

சிம்புவுக்கு ஜோடியா? ஹன்சிகா மறுப்பு

த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவும் இணைகிற அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இத்தகவலை அவர் மறுத்துள்ளார். ஹன்சிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,...

‘கபாலி’ புயலுக்குப் பிறகு வெளியே வரும் திரைப்படங்கள்!

ரஜினி நடித்த கபாலி ஜூலை 22-ம் தேதி வெளியானது. இதையொட்டி பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் தள்ளிப் போயின. ஜோக்கர், தொடரி, தர்மதுரை போன்ற படங்கள் ஜூலையில் வெளியாக இருந்த நிலையில் கபாலி படத்தால்...

மீண்டும் இணையும் விஜய் – அட்லி?

தெறி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் 60 என்று தற்காலிகமாகக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தை பரதன் இயக்கி வருகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக...

சுந்தர்.சி.-யின் ‘சங்கமித்ரா’வில் நடிக்க விஜய் மறுப்பு!

இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக இயக்க உள்ள மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வில் விஜய் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படத்தில் நடிக்க விஜய் மறுத்துள்ளார். பாகுபலியை விடவும் பெரிய படம்...

விக்ரம் நடிக்கும் சாமி 2: இயக்குநர் ஹரி அறிவிப்பு

விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் ஹரி. இந்த விழாவில் அவர் பேசியதாவது: விக்ரமுடன் இணைந்து சாமி 2 படத்தை விரைவில் தொடங்க உள்ளேன். படத்தை...

சசிகுமாரின் ‘கிடாரி’ பட டீசர்கள்!

சசிகுமாரின் புதிய படமான கிடாரியின் டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன. சசிகுமார், நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.  

ரஜினி – ராதிகா ஆப்தே இடம்பெறும் ‘கபாலி’ விளம்பர வீடியோக்கள்!

கபாலி படத்தில் ரஜினியும் ராதிகா ஆப்தேவும் இடம்பெறுகிற காட்சிகள் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றின் வீடியோக்கள்.  

ஹர்பஜன் சிங் – நடிகை கீதா பாஸ்ராவுக்குப் பெண் குழந்தை!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்குக்கும் (35), அவரது நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் கடந்த அக்டோபர்...