சினிமா

தமிழ் சினிமாவின் மூன்று டாப் நடிகர்களுடன் நடித்த மாயா.. யார் என்று நீங்களே பாருங்க

பிக் பாஸ் 7ல் கலந்துகொண்ட போட்டியாளர்களின் ஒருவர் தாம் மாயா. இவர் முதலில் இந்த போட்டியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், சமீபகாலமாக ரசிகர்களிடம் இருந்து வெறுப்பை சம்மதித்து இருக்கிறார். இவர் செய்யும்...

அஜித் குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்ட ஸ்டில்கள்.. இணையத்தில் வைரல்

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் முதலில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் துபாயில் நடக்கிறது. அஜித் ரசிகர்கள்...

கயல் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட நடிகர்! இயக்குனர் மீது அதிர்ச்சி புகார்

  சன் டிவியின் டாப் சீரியலாக இருந்து வருகிறது கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் ஜோடியாக நடிக்கும் இந்த தொடருக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெரிய குடும்பம், அதை கஷ்டப்பட்டு சம்பாதித்து...

நிக்சன் சர்ச்சை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத கமல்.. விளாசிய பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா

  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ம் சீசன் தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. Bully Gang பற்றி கமல் இந்த வாரம் கோபமாக பேசுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள்...

மகனுடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்து கூறிய பிரபு தேவா.. ஆச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே

  இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் பிரபு தேவா. இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என இவருக்கு பன்முக திறமை உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர் தற்போது தளபதி...

ஜப்பான் இரண்டு நாள் மொத்த வசூல் விவரம் இதோ

  ஜப்பான் இரண்டு நாள் மொத்த வசூல் விவரம் இதோ கார்த்தி 25வது திரைப்படம் ஜப்பான். கடந்த 10ஆம் தேதி வெளிவந்த இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்தார். Dream Warrier Pictures தயாரிப்பில் உருவான...

லியோ படம் செய்த மொத்த சாதனைகள் லிஸ்ட்.. தயாரிப்பாளரே அதிகாரபூர்வ அறிவிப்பு

  விஜய்யின் லியோ படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் நாளில் இருந்தே படத்திற்கு நல்ல வசூல் குவிய தொடங்கிய நிலையில் தற்போது 600 கோடியை...

எலிமினேட் ஆன ஐஷு.. கதறி கதறி அழுத நிக்சன்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

  பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஐஷு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் நிக்சன் உடன் சேர்ந்து செய்த விஷயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் எலிமினேட் ஆகி இருக்கிறார். கமல்ஹாசன் கார்டை...

சூர்யா – ஜோதிகாவின் தீபாவளி க்ளிக்.. எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் பாருங்க

  சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது கங்குவா என்ற வரலாற்று படத்தில் அவர் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு...

மூன்று நாட்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

  கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ஜிகர்தண்டா. வித்தியாசமான திரைக்கதை மாறுபட்ட இயக்கம் என தமிழ் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ். முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது...