சினிமா

அழகாய் ஜொலிக்கும் த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள்

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிக ளிலும், 10 ஆண்டுக ளுக்கு மேலாக சினிமா வில் நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. இன்று அவர் தனது 33 பிறந்த நாளை கொண்­டா­டு­கிறார். பூர்வீகம் கேரளா என்றாலும் அவர்...

அஜித்தை ராஜ ராஜ சோழனாக்கிய ரசிகர் (வீடியோ இணைப்பு)

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் நேற்றுமுன்தினம் சிறப்பாக கொண்டாடினர். நலத்திட்ட உதவிகள் செய்தும், சமூக வலைத்தளங்களிலும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் ரசிகர் ஒருவர் பிறந்தநாள் பரிசாக ஒரு டீசரை...

வெற்றிகரமாக நடந்தேறிய 7வது நோர்வே தமிழர் விருது விழா

தென்னிந்திய கலைஞர்கள் மட்டுமல்லாது ஈழத்துக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் தமிழர் விருது விழா 6 வருடங்களாக நடைபெற்று வருகிறது. 7வது முறையாக இந்த வருடமும் இவ்விழா மிகவும் வெற்றிகரமாக நோர்வேயின் ஓஸ்லோ நகரில்...

இளைய தளபதி விஜய்யை பாராட்டிய உலகின் முன்னணி நிறுவனம்

விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த தெறி படம் வசூல் சாதனை செய்துள்ளது. ஆனால், இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே யு-டியூபில் ஹிட்ஸ், லைக்ஸ் என சாதனை படைத்தது. இதை தொடர்ந்து வெளிவந்த படம் 6...

உயரிய பட்டத்தை பெறுகிறார் நாசர்- திரையுலகத்தினர் மகிழ்ச்சி

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நாசர். இளைஞர்களின் வேகம், அனுபவமுள்ளவர்களின் விவேகம் என சங்கம் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவரின் கலைச்சேவையை பாராட்டி சென்னையின் பிரபல...

எனக்கும் விக்ரமிற்கும் சண்டையா? சூர்யா ஓபன் டாக்

சூர்யா நடிப்பில் இந்த வாரம் 24 படம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு ஷோவில் கலந்துக்கொண்ட சூர்யாவிடம், ‘உங்களுக்கு நடிகர்விக்ரமிற்கும்...

2.0 படத்திற்கு ஷங்கர் தேர்ந்தெடுத்த மற்றொரு வில்லன்?

ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பொலிவியாவில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் வில்லனாக சுதான்ஷு பாண்டே நடிக்க, இவரை தொடர்ந்து புதிதாக ஒரு வில்லன்...

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ‎பெண்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது‬ .

    1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும்...

விஜய் குறித்து அந்த கேள்வி மட்டும் கேட்காதீர்கள்- எஸ்.ஏ.சி

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் வரும் நிலையில், பல கட்சிகள் முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இதில் குறிப்பாக எல்லோரின் பார்வையும்...

இனி சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலைகள் தொடராமல் இருக்க அதிரடி முடிவு

சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலை முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு, இதை தொடர்ந்து சாய் சக்தியின் கண்ணீர் குரல் என தொடர்வது வழக்கமாக உள்ளது. இதற்கு முக்கிய...