தெறி படத்தை எந்த ஏரியாவில் யார் வாங்கியிருப்பது? முழு விவரம் இதோ உங்களுக்காக
தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவிருக்கின்றது. இப்படம் விஜய் படங்களிலேயே இதற்கு முன் இல்லாத அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தை எந்த ஏரியாவில் யார் வாங்கியிருக்கிறார்கள்...
அடி வாங்கியே அனைவரையும் கவர்ந்தவர்- புது மாற்றத்தை கொண்டு வந்த ஜாக்கி
தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகனுக்கும் தெரிந்த வெளிநாட்டு நடிகர் ஜாக்கி ஜான். இவர் சைனா மொழியை சார்ந்த படத்தில் நடித்தாலும் நமக்கு அவர் ஹாலிவுட் நடிகர் தான்.
அந்த அளவிற்கு அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஸ்டோலன்...
அஜித், ஜெயம் ரவி படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம்
தமிழ் சினிமா சமீப காலமாக பல இழப்புக்களை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் அமர்க்களம், தாம்தூம், இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் காமெடி வேடங்களில் நடித்தவர் பிரபு.
இவருக்கு திடிரென்று இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால்...
ரகுமானின் இலங்கை இசை நிகழ்ச்சி- அதிர்ச்சி முடிவு
ஏ.ஆர்.ரகுமான் உலகம் முழுவதும் பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக விரைவில் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருந்தார்.
ஆனால், இலங்கையில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என கடும் கண்டனம் தெரிவித்து...
மீண்டும் தன் பேவரட் ஹீரோவிற்கு ஜோடியான நயன்தாரா
தமிழ் சினிமாவில் தற்போது அனைத்து நடிகர்களும் முதலில்நயன்தாரா கால்ஷிட்டை வாங்குவதில் தான் குறியாகவுள்ளனர். ஏனெனில் இவர் நடித்தாலே படம் ஹிட் ஆகிவிடுகின்றது.
இந்நிலையில் சுந்தர்.சி அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தில்...
உயிருக்கு போராடிய கணவன், மனைவியை காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த சூர்யா
பிரபல நடிகர் சூர்யா, ‘எஸ்-3’ என்ற படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மாலையில் ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை தூக்கி தனது காரில்...
இயக்குநர் முருகதாஸ் கைது?
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014 இல் வெளியான கத்தி படம் இன்னும் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று மீஞ்சூர்கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் தஞ்சையைச் சேர்ந்த அன்புஇராசசேகர்...
ராஜா ராணி வெற்றி செண்டிமென்டில் வெளிவரும் தெறி- ஸ்பெஷல் தகவல்
அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் இளைய தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் கைக்கோர்த்தார்.
இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரும் நிலையில், படத்தின் ரன்னிங்...
அசின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி
போக்கிரி, வரலாறு, தசவதாரம் ஆகிய படங்களில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இவர் பிரபல மொபைல் நிறுவன உரிமையாளார் ராகுல் சர்மாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர் மீண்டும்...
எந்த அணியில் யார் விளையாடுகிறார்கள்- முழு லிஸ்ட் இதோ உங்களுக்காக
ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடக்கும் இந்த போட்டியில் 8 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.
இதில் ஒவ்வொரு...